புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_m10கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 5:26 am

First topic message reminder :

அன்று கொடி இடை, இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு ஆகியவற்றால் பலர் கொடி மரத்து இடைபோல் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவு உள்ள பெண்களுக்கு கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற கால தாமதம் ஆகிறது. மேலும் மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாய் தொடர்கிறது.கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Karunaikkizhangu

தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி முப்பது நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. இரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும் உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை.



"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு" என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.



பொதுவாக ஐந்தரை அடி உயரமுள்ளோர் அறுபத்தைந்து கிலோ எடை இருக்க வேண்டும்.



"வைத்தியர் அய்யா, கனத்த உடல் உள்ள என் குழந்தை கட்டுடலாய் ஆக கருணை காட்டுங்கள்" என்றாள் தாய். "கருணை தான் காட்டப் போகிறேன்" என்றார் வைத்தியர் இரு பொருள் படும்படி.



இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட கருணைக் கிழங்கின் கனத்த உடல் கரைத்திடும் உயர்வை உணர்வீர்கள். என்ன விலை அழகே, கருணை உண்டு வருவேன், கனத்த உடல் கரைந்து நிற்பேன்" என்றுதான் பாடுவீர்கள். குண்டுடலால் உடல் உறுப்புகள் இரு பங்கு செயல்படும் நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வரும் மூட்டு வலி, மூச்சிறைப்பு, முள்ளந்தண்டு வலி ஆகியவை குணமாக கால தாமதமாகிறது.



குண்டுடல் உள்ளோர் உணவில் வாழைத்தண்டு சூப், முருங்கைக் கீரை காம்பு சூப், முட்டைகோஸ் சூப், கொள்ளு கஞ்சி போன்ற திரவ உணவுகளை தினசரி உணவில் சாப்பிட வேண்டும். தொட்டுக் கொள்ள கருணைக் கிழங்கு புளிக்குழம்பு, கீரைத்தண்டு சாம்பார் பயன்படுத்தவும்.



நொறுக்குத் தீனி தின்பதை நிறுத்த வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும். தண்ணீர் குடிக்க தடை இல்லை. அதிக ரத்தக் கொதிப்பு உள்ளோர் சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய நீர் குடித்தால் நல்லது. தேங்காய், நிலக்கடலை, தயிர், அசைவ உணவுகள், உருளைக் கிழங்கு, பூசணிக் காய், கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.



சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் ஒரு லிட்டர் குடிக்கவும்.



காலையில் எழுந்தவுடன் வெந்நீர் இருநூறு மில்லியில் இரண்டு ஸ்பூன் தேன் (பத்து கிராம்) கலந்து குடிக்கவும். ஆடாதொடை ஆபத்தும் கலந்து குடிக்கலாம். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் உணவில் சேர்க்கவும். கடலை எண்ணெய், நெய், டால்டா நீக்கவும். தினசரி மதிய உணவில் கருணைக் கிழங்கு முன்னூறு கிராமுக்கு குறையாமல் சமைத்து சாப்பிடவும். ஊறவைத்த அவல் காலை, இரவு சாப்பிடவும், மதியம் வெள்ளரிப்பிஞ்சு மட்டும் சாப்பிட உடல் எடை விரைவில் குறையும்.



பொன்னாங்கன்னிக் கீரையை மிளகு தாளித்து பயன்படுத்த உடல் எடை குறையும். தொட்டுக் கொள்ள கீரைகளை பயன் படுத்தவும். இம்முறைப்படி தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட, மாதம் ஐந்து கிலோ எடை குறையும்.



நன்றி -லயன்.மரு.க.கோ. மணிவாசகம்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 6:26 am

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 154550 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 678642 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 68516 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 938222
எதுக்கு இந்த மாதிரி போட்டு இருக்கிங்க மதன்... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 502589

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Nov 07, 2009 6:52 am

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 154550 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 678642 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 68516 கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 938222 ஓ இதுவா தாமு
இது வந்து உங்களுக்கு முதலாவது பூ தந்து இரண்டாவது வணக்கம் சொல்லி முணாவது டாடா காட்டி நாலாவது சந்தோசமா இருக்குறதுக்கு ஓகே இப்ப விளங்கிச்சா???




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 6:59 am

இப்ப புரியுது... அதுக்கு இப்படி ஒரு விளக்கம் செல்லுவிங்க அப்படின்னு எதிர் பார்க்கலை... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Icon_smile

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Nov 07, 2009 7:03 am

தாமு
இப்ப புரியுது... அதுக்கு இப்படி ஒரு விளக்கம் செல்லுவிங்க அப்படின்னு எதிர் பார்க்கலை... கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 Icon_smile


என்னலே சிரிப்பு அடக்க முடியேல்ல தாமு நீங்கள் எழுதினதை பார்த்து

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 7:05 am

கனத்த உடல் கரைக்கும் கருணை கிழங்கு - Page 2 440806

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக