புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_lcapஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_voting_barஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி சாப்பிடுங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 10:08 am

First topic message reminder :

இட்லி சாப்பிடுங்கள்!இட்லி சாப்பிடுங்கள் - Page 2 MZDk5LjESiJbEBeTOX22+இட்லி



நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டைக்கடலையில் கிடைப்பது போல தாதுஉப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும் போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி, முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல். காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதல்ல. எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.

எனவே இட்லி, தோசை, அரிசி, கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 6:49 pm

சிவா wrote:மலேசியாவுல இட்லி சாப்பிட்டா, ஒன்னு புளிக்குது, இல்லைனா கல்லு மாதிரி இருக்குது! நான் என்ன செய்ய?
மேற்கோள் செய்த பதிவு: 1082641

கார்த்திகாவை வரவழைக்க வேண்டியதுதான்.........எப்படியும் குழந்தைக்காக ப்ரெஷ் இட்லி செய்வாங்களே ...அப்போ சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 6:54 pm

சிவா wrote:மலேசியாவுல இட்லி சாப்பிட்டா, ஒன்னு புளிக்குது, இல்லைனா கல்லு மாதிரி இருக்குது! நான் என்ன செய்ய?
பல்லு வெளக்கிட்டு சாப்பிடுங்க நல்லாருக்கும் பாஸ்




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 7:51 pm

ராஜா wrote:
அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதல்ல. எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
தகவலுக்கு நன்றி ஐயா .. ஆனா மூணு இட்லி மட்டும் சாப்பிட சொல்லுறீங்களே நாங்கல்லாம் கடைசியில் கொஞ்சம் சட்னி மீதம் இருக்கு என்பதற்காகவே மூணு இட்லி சாப்பிடுற ஆளு

சூப்பருங்க சூப்பருங்க



இட்லி சாப்பிடுங்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇட்லி சாப்பிடுங்கள் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இட்லி சாப்பிடுங்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக