புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
68 Posts - 41%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
2 Posts - 1%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
1 Post - 1%
manikavi
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
319 Posts - 50%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
21 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

அந்தமானை பாருங்கள் அழகு....... J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:10 am

13.3.2015 அன்று காலை 9.50 க்கு flight time. ஆனால், பத்து நிமிடம் தாமதமாக தான் புறப்பட்டது. அதற்காக pilot மன்னிப்பும் கேட்டது, மிகவும் மதிக்கத்தக்கதாக இருந்தது.

அப்பாடி ஒரு வழியாக ஏறி உட்கார்ந்தாச்சு.... இனி, take off தான்.
அந்தமானை பாருங்கள் அழகு....... 4SSZMGnaTn2pMGQBsKwa+01

take off - மிக, மிக அழகான அனுபவம். ரொம்பவும் ரசித்தேன். கூகுள் மேப்பை மேலிருந்து live வாக பார்க்கும் அழகு மிக மிக சுவாரசியமான விஷயம். நல்ல அனுபவம். அதை அப்படியே என் காமெராவுக்குள் அந்தமானை பாருங்கள் அழகு....... Camera பிடித்துக்கொண்டது இன்னும் சந்தோஷமாய் இருந்தது.
அந்தமானை பாருங்கள் அழகு....... Dq1wfyskT7C0E3WE3FYs+02

அதே போல landing-கும் பிரமாதம். லேசான குலுக்கல். மற்றபடி உறுத்தலாக ஏதும் இல்லை. ஆச்சு. அந்தமான் வந்தாச்சு. மணி சரியாக மதியம் 12.00. இரண்டு மணி நேர பயணம்.
அந்தமானை பாருங்கள் அழகு....... TNbuXJePRtOSwSfCPwVq+03

வீர் சவார்கர் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட், போர்ட் ப்ளேயர்.

அந்தமானை பாருங்கள் அழகு....... 8jtFbkYURlWQO6kVAPhc+04

எங்க டூர் ஏஜெண்ட் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் name board-டுடன் எங்கள் வருகைக்காக தயாராக நின்றிருந்தார். அதன் பிறகு, டிரைவர் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் 12.30 மணிக்கு இறக்கி விட்டு, விட்டு மாலை 3.00 மணிக்கு ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு போய்விட்டார்.

நாங்களும் (கொண்டு சென்ற புளிசாதம்) சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு (பின்னே உண்ட களைப்பு.....) தயாராக இருந்தோம்.

மூன்று மணிக்கு வருவதாக சொன்ன டிரைவர் நான்கு மணிக்கு தான் வந்தார்.

அந்தமானை பாருங்கள் அழகு....... Greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:17 am

முதலில் நாங்கள் சென்றது. கார்பியன் பீச். அழகான இடம்.

அதற்கு முன் அந்தமான் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அந்தமான் அழகான பிரதேசம்.  அழகாக (ஆபத்தாகவும்) சிம்மாசனமிட்டு இந்தியப்பெருங்கடலில் வீற்றிருக்கும் சொர்க்கத்தீவுகள் என்றும் சொல்லலாம். அந்தமான் நிக்கோபார் தீவுகள் நம் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இயற்கை வளங்கள் நிரம்பி வழியும் தீவுகள். கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும்.

அந்தமானை பாருங்கள் அழகு....... Getting-there-map

சொர்க்க பூமியெனும் இத்தீவுகள் வங்கக் கடலில், சென்னையிலிருந்து நேர் கிழக்காக 1190 கி.மீ. தொலைவில் உள்ளன; பழங்குடியினர் இன்றைக்கும் வாழும் பூமி. 1050-ல் இரண்டாம் ராஜேந்திரன் கடாரத்தின் மீது படையெடுத்த போது நிகோபார் தீவுகளைக் கைப்பற்றினான் என்று வரலாறு தெரிவிக்கிறது. அதில் நிக்கோபார், "நக்கவரம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. 92 விழுக்காடு இயற்கை எழில் கொஞ்சும் பசுமரக்காடுகள்தான்.

முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே செல்லும் தூய்மையான வெண்ணிற மணல் கொண்ட கடற்கரைகள் இந்த தீவுக்கு மேலும் எழில் கூட்டுகின்றது.

இந்த தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் மக்கள் வசிக்கத்தகுந்த இடமாக இருப்பது 36/38 தீவுக்கள் தானாம். 2004 ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமியினால் நிக்கோபார் தீவுகளில் முக்கால் பாகம் அழிந்து விட்டதாகவும் அங்கு கூறுகிறார்கள்.

தற்போது மக்கள் தொகை ஏறக்குறைய நான்கு லட்சம். இதில் தமிழர்கள் ஒரு லட்சம். வங்காளிகள் இரண்டு லட்சம். ஆந்திரா முதலான வடமாநிலத்தவரும் பிறரும் சேர்ந்து ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். மொத்தப் பரப்பு 8250 சதுர கிலோ மீட்டர்தான்.

இங்கு அரசாங்கமே மக்களை அழைத்துக் குடியேற்றியுள்ளது என்பது எனக்கு புதிய செய்தி. குடும்பத்திற்கு 5 ஏக்கர் நஞ்சை நிலத்தை வழங்கியுள்ளனர். குன்றுகளில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர்.

போர்ட் பிளேர் ஒன்றுதான் நகரம். நகரத்தின் கடைவீதிகளில் தவிர பிற இடங்களில் கூட்டமே இல்லை. காணும் இடமெங்கும் தூய்மை.

இங்குள்ள தீவுகளில் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரங்கள் சூழ்ந்த கடற்கரைகள், பவளப்பாறைகள், பசுமைக்காடுகள், அருவிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
அந்தமானை பாருங்கள் அழகு....... Greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:19 am

இதோ கார்பியன் பீச் வந்தாயிற்று...............

அந்தமானை பாருங்கள் அழகு....... 09wmmzNS26jSIaLQdlLe+05

அந்தமானை பாருங்கள் அழகு....... Vcb20UHhSZAlisX2Iijg+06

அந்தமானை பாருங்கள் அழகு....... Di9VUCiAQfG6UEchZ5HM+07

அந்தமானை பாருங்கள் அழகு....... JHunFXmDSXW1zVcb6S5n+08

அந்தமானை பாருங்கள் அழகு....... CjSjsQ2oRHyghBpJVSW7+09

அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:20 am

அந்தமானை பாருங்கள் அழகு....... TTh1vTK5RCb4CK4dQrc5+10

கொள்ளையடிக்கும் அழகு
கொட்டிக்கிடக்கும்
இந்த இடத்தின்
எழிலை மேலும் கூட்ட,  

ஒருவர் அழகை -
மற்றவர்
கொள்ளையடித்துக்கொண்டு
இருக்கும் காதலர்கள்....

அந்த அழகையும்
இதோ -
உங்களுக்காக – நான்
கொள்ளையடித்துக்கொண்டு
வந்து விட்டேன்.................................

அந்தமானை பாருங்கள் அழகு....... Greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:25 am

அந்தமானை பாருங்கள் அழகு....... U47phJvmRHCIO2tuFVXr+11

ஒரு குட்டி ஒன்று மிக அழகாக போஸ் கொடுத்து கொண்டிருந்தது. அதையும் ஒரு க்........ளிக்!

அந்தமானை பாருங்கள் அழகு....... GddmHvU9Rh2PDhuYzoEQ+12

இந்த சாய்வு பெஞ்சுகளில் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்க ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய். (நாங்க ஒரு பெஞ்ச் வாங்கி 6 பேரும் உட்க்கார்ந்து விட்டு வந்தோமில்ல...)

அவ்வளவு தான். இருட்ட ஆரம்பித்து விட்டது. மாலை 5 மணிக்கே அங்கே சூரியன் இறங்க ஆரம்பித்தது. 6 மணிக்கெல்லாம் கடகடவென்று இருட்ட ஆரம்பித்துவிட்டது. 6.30/7 மணிக்கே இரவு 9 மணியான effect.

இப்போது அடுத்த இடத்திற்கான பயணம் துவங்கியது.
அந்தமானை பாருங்கள் அழகு....... Greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 8:13 am

அந்தமானும் அழகு ,அதை மேலும் 
அழகு படுத்தும் வர்ணனை .
தொடருங்கள் !

செல்பி எடுத்துக்கொள்ளவில்லையா ?
இல்லை என்று சொல்லாதீர்கள் !
மெர்சலாயிடுவர் உறவுகள்!!   

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 25, 2015 8:24 am

அந்தமானை பாருங்கள் அழகு....... 3838410834

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 25, 2015 10:37 am

10 ரூபாய்ல 10 பேராக்கும் நாங்க யாராக்கும் புன்னகைபுன்னகைபுன்னகை

அருமையான அனுபவ படக் கட்டுரை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 10:55 am

அந்தமானை பாருங்கள் அழகு....... U47phJvmRHCIO2tuFVXr+11

குட்டிக் கொடுக்கும் 
பெரிய போஸ் 
குட்டு வாங்காமல் தப்பிக்க 
போட்டுக் கொண்ட தொப்பி 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக