புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_m10அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 10:50 pm

First topic message reminder :

அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 E19lIysqRtuNpdFJvIod+E_1408619000

சீனாவின், சென்யான் நகரத்தை சேர்ந்த வாங் மேன் என்ற ஓட்டல்காரரின் வியாபார தந்திரத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்... இவரின் ஓட்டலில், கட்டுமஸ்தான உடற்கட்டு உடைய ஜான் என்பவரை பீட்சா, பர்கர் தயாரிக்கும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். கடையின் முன் பகுதியில், சட்டையில்லாமல் அவரை நிறுத்தி, உணவுப் பொருட்களை தயாரிக்கும்படி கூறியுள்ளார். கட்டுமஸ்தான அந்த சமையல்காரரை பார்ப்பதற்கும், அவர் தயாரிக்கும் உணவை சாப்பிடுவதற்கும் ஏராளமான பெண்கள் குவிகின்றனர்.

கல்லாப் பெட்டி நிரம்பி வழிவதால் சந்தோஷத்தில் திளைக்கிறார் வாங் மேன். அவர் கூறுகையில்,'பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை பெண்கள் தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதனால், பெண்களை கவர்ந்து இழுப்பதற்காக, கட்டுமஸ்தான ஜானை வேலைக்கு அமர்த்தினேன்; என் தந்திரம் பலித்து விட்டது. இப்போது என் ஓட்டலில், பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது...' என்கிறார்.

ஜோல்னாபையன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 8:40 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:நல்ல ஐடியாதான்..
மேற்கோள் செய்த பதிவு: 1082321

அட குட்டிப்பெண் உசந்துட்டா  போல இருக்கே புன்னகை அழகா இருக்கா புன்னகை முத்தம்  இந்த பாட்டி அன்பு   முத்தங்களை அவளுக்கு தந்துவிடுங்கோ  செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082334

நன்றி அம்மா, உள்ளத்து அன்போடு நீங்கள் தந்த முத்தங்களை அவளிடம் சேர்த்து விடுகிறேன்.  

இதோ உங்களுக்காக,
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 6lvlTViTVW2cGrrNQdh0+20140823_081439

சூப்பர் ஆக  போஸ் தருகிராளே புன்னகை  சபாஷ் ! மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 KedwxmtSfW04SD8g7CuQ+20140809_094022

ஹை ! குட்டிப் பெணுக்கேடற்ற  சுடிதார் புன்னகை ஆண் குழந்தைகள் ஜீன்ஸ் கேட்பது போல இவங்களும் சுடிதார் கேட்கராங்களா? புன்னகை நல்லா இருக்கு செந்தில் ! பகிர்வுக்கு  ரொம்ப நன்றி ! ஒரு 5 வயது வரை தினமும் சுத்தி போட சொல்லுங்கோ, பிறகு என்றெல்லாம் தோன்றுகிறதோ அப்பவெல்லாம் சுற்றி போடலாம். இன்று வரை நான் கிருஷ்ணா ஏன் ஆர்த்திக்கும் போடுவேன் புன்னகை


மேற்கோள் செய்த பதிவு: 1082337



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 26, 2014 8:43 am

வியாபார தந்திரம்... சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 26, 2014 9:51 am

தெரிந்துகொள்ளவேண்டிய செய்திதான் !
மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 11:44 am

krishnaamma wrote:ஹை ! குட்டிப் பெணுக்கேடற்ற  சுடிதார் புன்னகை ஆண் குழந்தைகள் ஜீன்ஸ் கேட்பது போல இவங்களும் சுடிதார் கேட்கராங்களா? புன்னகை நல்லா இருக்கு செந்தில் ! பகிர்வுக்கு  ரொம்ப நன்றி ! ஒரு 5 வயது வரை தினமும் சுத்தி போட சொல்லுங்கோ, பிறகு என்றெல்லாம் தோன்றுகிறதோ அப்பவெல்லாம் சுற்றி போடலாம். இன்று வரை நான் கிருஷ்ணா ஏன் ஆர்த்திக்கும் போடுவேன் புன்னகை
[/color]


நானும் இன்று வரை அதை கடை பிடிக்கிறேன் அம்மா, நன்றி. நன்றி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 26, 2014 11:48 am

சிவா wrote:அடடே, நானும் இவ்வாறு வேலைக்கு போகலாம் போலிருக்கிறதே!


அந்த பாம்புகடித்து செத்து போனாரே chef ஒருத்தர் அந்த வேலை காலியா இருக்குதாம் போறீங்களா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 11:50 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ஹை ! குட்டிப் பெணுக்கேடற்ற  சுடிதார் புன்னகை ஆண் குழந்தைகள் ஜீன்ஸ் கேட்பது போல இவங்களும் சுடிதார் கேட்கராங்களா? புன்னகை நல்லா இருக்கு செந்தில் ! பகிர்வுக்கு  ரொம்ப நன்றி ! ஒரு 5 வயது வரை தினமும் சுத்தி போட சொல்லுங்கோ, பிறகு என்றெல்லாம் தோன்றுகிறதோ அப்பவெல்லாம் சுற்றி போடலாம். இன்று வரை நான் கிருஷ்ணா ஏன் ஆர்த்திக்கும் போடுவேன் புன்னகை


நானும் இன்று வரை அதை கடை பிடிக்கிறேன் அம்மா, நன்றி. நன்றி
செந்தில் அம்மா பெரிய ஹெவி வெயிட் சேம்பியன் போல புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 26, 2014 11:51 am

M.M.SENTHIL wrote:அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 6lvlTViTVW2cGrrNQdh0+20140823_081439
வாவ் .... குட்டி செந்தில் ... அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 3838410834 முத்தம் முத்தம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 11:52 am

யினியவன் wrote:
செந்தில் அம்மா பெரிய ஹெவி வெயிட் சேம்பியன் போல :)
மேற்கோள் செய்த பதிவு: 1082496

புரியலையே தல



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 11:53 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 6lvlTViTVW2cGrrNQdh0+20140823_081439
வாவ் .... குட்டி செந்தில் ... அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? - Page 2 3838410834 முத்தம் முத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1082498


நன்றி தல அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 11:55 am

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
செந்தில் அம்மா பெரிய ஹெவி வெயிட் சேம்பியன் போல :)

புரியலையே தல
இந்த வயசிலயும் கிருஷ்ணாவையும், ஆர்த்தியையும் தூக்கி சுத்தி போடுறாங்கல்ல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக