புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன கேட்பீர்கள்...?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?
என்ன கேட்பீர்கள்...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
ஆண்டவனின் வேலையை குறைப்பதற்காக ,
அவருக்கு "எடுபிடியாக " அந்த வேலையை நான் செய்ய
எனக்கு உரிமை (sub delegate ) தரக் கோருகிறேன் .
அதன் பிறகு , தரம் அறிந்து , கேட்பவர்களுக்கு வரம் தர
எனக்கு திறன் வேண்டும் . என்கிற திறமை பெற வேண்டிக்கொள்கிறேன் .
ரமணியன்
உங்கள் மனு ஆண்டவனால் பரிசீலனை செய்யப்பட நானும் வேண்டிக்கொள்கிறேன் ஐயா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:
ஹுஹும்.......... பப்ளிக்....பப்ளிக்...............
ஓ! தேவ ரகசியம்... அல்லவா.. பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம்
இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம்
இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்
கடவுளிடம் கேட்பதற்கு என்ன உள்ளது, இந்த வாழ்கையே அவர் தந்தது தானே!
இறுதிக்காலம் வரை அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் எனக் கேட்பேன்.
இறுதிக்காலம் வரை அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் எனக் கேட்பேன்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் உயிர் பிரிவதற்குள் எனது இலட்சியங்கள் நிறைவேறி இருக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம்
இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்
வி.போ.பா. ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends
விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம் இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ( சும்மா கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம்
அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க... )
ம்...................நானா? எனக்கும் Bruce almighty போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி
நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ் அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends
விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம் இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ( சும்மா கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம்
அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க... )
ம்...................நானா? எனக்கும் Bruce almighty போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி
நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ் அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?
ரமணியன்
Burce Almighty ரொம்ப நல்லா இருக்கும் ஐயா, பாருங்கள் தமிழில் எடுத்திருக்காங்களா என்று தெரியலை, ஹிந்தி இல் 1 படம் எடுத்திருக்கா அம்தாப் + சல்மான் கான். படம் பேர் பார்த்து சொல்கிறேன். நல்லா இருக்கும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எல்லோரையும் என்ன வரம் கேட்பீர்கள் என்று கேட்ட நான், என்ன கேட்பேன் என்று ஏன் யாரும் கேட்கவேயில்லை? சரி நானே சொல்கிறேன். அதற்கு முன் ஒரு கதை.
தினமும் பக்தி சிரத்தையுடன் கடவுளை கும்பிட்ட ஒருவன் முன்னால், நான் சொன்னது போல, திடீரென்று தெய்வம் தோன்றி, "வேண்டும் வரம் கேள் மனிதா... ஆனால், ஒரு நிபந்தனை! ஒரேயொரு வரம் தான் அளிப்பேன்.." என்றதும், இவன் திக்குமுக்காடிப்போனான்.
கனவா.. நினைவா.. என்று திண்டாடினான். எதிரே நிற்கும் உருவத்தின் தேஜஸ் அவனை நம்பும் படி செய்தது. ஒருவிதமான மயக்க நிலைக்கு அவன் மனம் தயாரான போது, "சீக்கிரம் கேள்..." என்ற தெய்வத்தின் குரல் உசுப்ப, இயல்புக்கு வந்த அவனுக்கு மீண்டும் குழப்பம்.
'என்ன கேட்பது... எதை கேட்பது... அதிலும் ஒரே வரமாக எப்படி கேட்பது..? அத்தனை தேவைகளையும் ஒரே வரம் மூலமாக எப்படி சாமார்த்தியமாய் கேட்கலாம்..? ஐயோ! இந்த நேரம் பார்த்து எதுவுமே தோன்றவில்லையே... ' என்று அவன் மனம் புலம்பியது. மாயை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித மனம் பேராசையில் உழன்று கொண்டிருப்பது தானே? அதில் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவன், தன் முன்னால் நின்ற கடவுளிடம், “இப்படி திடுதிப்பென்று நீங்கள் வந்ததால் எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை கடவுளே... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்..” என்றான்.
“சரி!” என்று சொன்ன தெய்வமும் மறைந்து விட்டது.
சுரீரென்று.. அப்போது தான் அவனுக்கு உறைத்தது, ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்’ என்பதை தான், தான் வரமாக கேட்டிருக்கிறோம் என்று.
வாங்கிக்கொள்பவனுக்கே இவ்வளவு சாமர்த்தியம் இருந்தால்..., கொடுப்பவனுக்கு...?
பலர் இப்படித்தான் அருகில் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.
(கதை நல்லா இருக்கா?)

- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அழ வேண்டும் என்று தோன்றினால் எந்த பாடலை கேட்பீர்கள்?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6