புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்தநாள்: ஒருநிமிட கதை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார்.
“சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.”
“சரிங்க...”
“ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?”
“இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.
விடிந்தது.
அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை.
“அவங்க எங்கே...?” என்று நான் பதட்டமாகக் கேட்க... “அவங்க பேரனுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம். அதுக்காக திருப்பதி வரை நடைபயணம் போயிருக்காங்க!” என்றனர்.
ஆடிப்போய் நின்றேன்.
‘இப்படி ஒரு ஆத்மாவையா நான் சுமையாய் நினைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தேன்?’ என்று நான் என் முகத்தில் அடித் துக்கொண்டு கதறி அழுகி றேன்.
ஆம், இன்றுதான் சித்ராவாகிய எனக்கும் உண்மையான முதல் பிறந்த நாள்.
எஸ்.எஸ்.பூங்கதிர்

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும். கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.
(எனக்கும் இதே நிலைதான்)
(எனக்கும் இதே நிலைதான்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும். கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.
ஆமாம் செந்தில், புரிந்து கொள்ள வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்; இது இரண்டு பக்கத்துக்குமே தேவையானது. நம் வாழ்நாள் ரொம்ப கம்மி, அதில் இவ்வளவு சண்டைகளும் சச்சரவுகளும் அவசியமா என்று யோசிக்கணும். என்னை பொருத்தவரை, யார்மேலாவது கோபமோ வெறுப்போ ஏற்ப்பட்டால், உடனே கொஞ்சம் கூட கோபம் குறையாமல் மனதில் தோன்றியதை எல்லாம் ஒரு பேபரில் எழுதிவிடனும். நம் மன பாரம் குறைந்துவிடும். ஒரு 4 நாள் அல்லது 1 வாரம் கழித்து எடுத்து அதை நாமே படித்தால்...................." அடாடா..நல்ல காலம் அன்று நாம் அவர்களிடம் இதையெல்லாம் நிஜமாகவே பேசி இருந்தால்'........... என்கிற நினைப்பு நிச்சயம் வரும்.; மேலும் , நாம் அவர்களிடம் சொல்லாமல் இப்படி எழுதி வைத்ததே மேல் என்று தோன்றி, அதை கிழித்து போட்டுவிடுவோம்.
இப்படி செய்வதால் நமக்கு ப.பி. யூம் ஏறாது. கோபத்தை கொட்டிவிட்ட மாதிரியும் இருக்கும், கொஞ்சம் பைத்தியக்கரத்தனமாய் தோன்றினாலும் THIS WILL WORK மேலும், CONVINCE OR GET CONVINCED என்பது எங்கள் தாரக மந்திரம் , இதுவும் பயன்படும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.
(எனக்கும் இதே நிலைதான்)
படிக்கவே கஷ்டமாக இருக்கு சிவா வேறு என்ன சொல்ல ?
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1082126jesifer wrote:கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....
ஒரு சின்ன திருத்தம் ஜெசிபர், "ஆணுடைய தாய் தகப்பன்மார்கள் தான் சுமை " என்று பெண்ணும் , "பெண்ணை பெற்றவர்களும்" நினைக்கிறார்கள். சம்பாதிக்கும் ஆண் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் என்று நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.
நான் இதைப்பற்றி ஒரு கட்டுரையே எழுதணும் என்று நினைத்துக்கொண்டிருக்கேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.
ரொம்ப சரி விமந்தினி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» பிறந்தநாள் !!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2