புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
ஈகரை..ஆகா இன்று சும்மா அதிர்ந்தது ,,, ,, அபப்டி ஒரு கலலப்பா இருந்தது .. எல்லோரும் ஜாலியா சந்தோசமா இருந்தாங்க ,, காலையிலே களை கட்டிடிச்சு ஈகரை..
ஆம் ,,இன்று மீனு & ரூபன் தங்கள்து பத்தாயிரம் ஆவது பதிவை மிக சிறப்பா போட்டு இருந்தார்கள்.. மீனு ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும்.. தன் மனசில் இருப்பவற்றை மனம் திறந்து சொல்லி இருந்தாள்.. அந்த பதிவை அழகுற செய்ய உதவியவர் நம் கான்.. மீனு கேட்டதும் மறுக்காம சில நிமிடங்களிலேயே ,, அழகாக வடிவமைத்து தந்து இருந்தார் ,,
ரூபன் தன் பத்தாயிரம் ஆவது பதிவை..மீனுவை பாராட்டி போட்டு இருந்தது ,, மனசை தொட்ட நிகழ்வு..
மீனு பதிவை போட்டதும் நம்ம இளவரசன் அழகான கேக் இரண்டை ஈகரைக்கு கொண்டு வந்து ,, இன்னும் சிறப்பாக்கினார் ...
மீனுவை ஈகரை நண்பர்கள் எல்லோருமே மனசார பாராட்டி இருந்தார்கள்.. இன்று ஈகரை..ரொம்ப கலலப்பா இருந்தது ,,பார்க்கவே சந்தோசமாக இருந்தது...
மீனுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள்..நம் அக்கா ..நம் அன்பு திமிங்க்ஸ் ,, மாணிக் ,,சுடர் வி ,, ... அவர்கள் வருகை தரவில்லை இன்று...என்பது கொஞ்சம் வருத்தமே..
இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..
முன்னாடி ஈகரை.. மீனு இல்லாமல் சமத்தா இருந்து இருக்கலாம்.. ஆனா.. அமைதியா ஈகரை இருப்பது சரியா.. எல்லோரும் எல்லோருடனும்..பண்பாய்..அன்பாய்..நகைசுவையாய் பேசுவது தப்பா..நண்பர்களே..இங்கே எல்லோருமே பண்பாய் பேசுகிறார்கள்.. தம் வீட்டினரை போல உரிமையோடு பேசுகிறார்கள்.. யாரும் யாரையும் நோகடிக்கலை ..
இங்கே எப்பவும் தீவிரமா இருக்கனுமா ,,கொஞ்சம் ஜாலியா பேசி சிரிப்பதில் என்ன தப்பு .. புரியலை எனக்கு இது.. ஒரு சிலர்..மீனு இல்லாத நேரமா ஈகரைக்கு வந்து போனால் தான் தங்கள் பெயர் கெடாம இருக்கும் என்ற அளவுக்கு நிலைமை ..
இதென்ன நியாயம் ,,மீனு யாரையும் இழுத்து பிடித்து பேசலையே .. பேசுங்க என்று அன்பாய் கேட்டு ..அமைதியா இருந்தவர்களை பேச வைத்தும் இருக்கேன் ,,
நண்பர்களே ஈகரை நம் வீடு போல என்று நான் அடிக்கடி சொல்ல காரணம் என்ன.. ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஒவோருத்தங்க தன் பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதால் தான் வீடு கல கல என்று இருக்கும்..இல்லை என்றால் அந்த வீட்டுக்கு பெயர் ???
அதனால் தான் எல்லோருமே ஈகரைக்கு வந்திட்டால் பேசணும் என்று விரும்புவது தவறா ?? சத்தியமா எனக்கு யாரையும் புரிஞ்சுக்க முடியல என்ற வருத்தம் தான் ,, வேறு ஒன்றுமில்லை ,, இதை நான் மனசில் வைத்து கொள்ளாம உங்களிடம் உடனேயே பகிர்ந்து கொள்கிறேன் ,, காரணம் நாம் ஒரு வீட்டினர்.. நமக்குள் ஒளிவு மறைவு எதுக்கு ,,
இன்றைய கண்ணோட்டம்..காலை மிக சிறப்பாயும்..மாலை அமைதியாகவும் இருந்தது...
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது .. அரட்டை மீனு...
[You must be registered and logged in to see this link.]

மீனு wrote:ஆம் ,, ரூபன்.. அடித்தாலும் எது சரி எது தப்பு என்று எனக்கு தெரிவதால்..அடி வலிக்கலை
மீனு ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் என்பது நியதி. ஒரு புறம் வெளிச்சம் தரும் சூரியன் கூட மறு புறத்தை இருட்டாக்கி நம்மை இருளில் ஆழ்த்தி அதை நிஜமென நம்ப வைக்கிறது. பிறகு வருந்துவானேன். நம்மில் நாம் சரி என்று மனசாட்சி சொல்லும் வரை கம்பீரமாகவே இருப்போம்.
ஆயினும் விமர்சனங்களால் வருந்தாமல் ஆராய்வது புத்திசாலிதனம். ஆராய்ந்து அது தகுதியற்றதென உறுதியோடிருக்கும் அன்புத் தங்கையிடம் அத்தனை பேருமே.. மீண்டும் மீண்டும் அன்போடிருக்க உங்களின் மேல் பதில் உண்மையே உரைக்கிறது. தொடருங்கள். அண்ணன்கள் இத்தனை பேர் இருக்கிறோமே.. ஏன் வருத்தம்.
குதுகலமும் வாழ்வினூடே அவசியம் அது பிறரை துன்புறுத்தக் கூடாது அதனால் பிறர் துன்பமேற்படுத்திக் கொண்டால் நாமென்ன செய்ய முடியும்.
ஈகரையில் இப்போது தான் அபி ஆருள் கான் தாமு ரமேஷ் யாழவன் இன்னும் புதிய புதிய தோழர்களென சகோதரதுவமாய் போட்டியிட்டு பதிவுகள் அடுக்கி தொடர்கிறதே மீனு.
ஈகரை நிறைய பேருக்கு அக்கறைக்குரிய இடமாகி விட்டதால் அதன் வளர்ச்சிக்கு இனி நிர்வாகமும், நம் தோழமை தவிர யாரும் துணை வேண்டாம். அது நம் அனைவரின் ஒருமித்த அன்பால் உலகம் தாங்கி வளரும்.
அதில் உங்களின் பதிவுகளும் வரவும் தங்கையின் உரிமைக்குரியதயது. தவறு எனக் கருதும் அண்ணன்கள் எடுத்துரைக்கட்டுமே மீனு. அதற்காக வருத்தம் கொள்ளாதீர்கள். அலசி பார்க்க வாய்ப்பென்று எடுத்துக் கொள்ளுங்கள்.
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மீனுவிற்கு நிறைய பேரிடமிருந்து வர நானெம்மாத்திரம். இருந்தும் ஏன் பங்கிற்கும் வாழ்க; வளர்க;
அதுசரி எங்கே இன்றைய கண்ணோட்டம் மீனு.. [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர் ,,நன்றாக தான் ஆரம்பித்தீர்கள்.. அக்கறையா பேசினீர்கள்..உள்ளம் குளிர்ந்தேன்.. லாஸ்ட் ஆப்பு வைத்து விட்டீர்களே.. இதுக்குதான் இவளவு முன்னுரையா ,,
ஆமா வித்யாசாகர் ,, ஆமா ,,நீங்க எல்லாம் இருக்கும் போது ,,மீனுவுக்கென்ன ,,சுறா வந்தால் என்ன திமிங்கிலமே வந்தால் என்ன..நான் நீந்திட்டே இருப்பேன் ..ஈகரைல.. .ஓஓஓஓஓ திமிங்க்ஸ் என்றதும்..நம்ம ஈகரை திமிங்க்ஸ் இல்லீங்க ,,அவரு அன்பானவரு ,, நான் சொன்னது ,,வேற..
ஆமா வித்யாசாகர் ,, ஆமா ,,நீங்க எல்லாம் இருக்கும் போது ,,மீனுவுக்கென்ன ,,சுறா வந்தால் என்ன திமிங்கிலமே வந்தால் என்ன..நான் நீந்திட்டே இருப்பேன் ..ஈகரைல.. .ஓஓஓஓஓ திமிங்க்ஸ் என்றதும்..நம்ம ஈகரை திமிங்க்ஸ் இல்லீங்க ,,அவரு அன்பானவரு ,, நான் சொன்னது ,,வேற..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4