புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_lcapசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_voting_barசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள்


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 24, 2014 6:34 am

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து,
குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில்எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார்.
அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..!!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Aug 24, 2014 7:17 am

முட்டாளை வேலைக்கு வைத்திருந்த முட்டாள் அரசன்.



நேர்மையே பலம்
சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் 5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 8:14 am

இதில் அறிவாளி அந்த குதிரை தான்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 8:57 am

என்ன கதை இது ?  சாரி ஜெசிபர் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 25, 2014 9:17 am

மகிழ்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 9:30 am

அகிலன் wrote:முட்டாளை வேலைக்கு வைத்திருந்த முட்டாள் அரசன்.

மாணிக்கம் நடேசன் wrote:இதில் அறிவாளி அந்த குதிரை தான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக