புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 1%
prajai
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
30 Posts - 3%
prajai
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_m10தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 7:00 pm

தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் 10639597_724677914271975_6885019798647634098_n

கடன்கள் நீங்கி செல்வம் பெருக வசிஷ்ட மகரிஷியால் கூறப்பட்ட தாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம்

விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காத ராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ சிவாய

பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸீந்ருத்யகாய
தாரித்ரிய் துஹ் கதஹநாய நமஹ சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலேஷணாய மணிகுண்டலமண்டி தாய
ம்ஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

பஞ்சாநநாய பாணிராஜவிபூஷணாய
ஹோமாம்சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

பானுப்ரியாய பவஸாக ரதாரணாய
காலாந்தகாய கமலாஸநபஜிதாய
நேத்ரத்ரயாய சுபலஷண லக்ஷிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

ராமப்ரியாய ரகுநாதவரதப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவதாரணாய
புண்யேஷீ புண்ய பரிதாய ஸீரார்சிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வருஷபேச்வரவாஹநாய
மாதங்க சர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

வசிஷ்டேநக்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வ ரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ரபவுத்ராதி வர்த்தனம்
த்ரிஸந்த்யம் யஹ படேந்நித்யம் ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதி ஸ்ரீ வஸிஷ்டவிரசிதம
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 7:00 pm

சிவனின் லிங்கத் திருவுருவம்.

சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது.

ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது.

சிவம் என்றால் இறைவன்.

லிங்கம் என்பது அடையாளம்.

எனவே சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும்.

லி – லயம், கம் -- தோற்றம். உலகின் அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கும்,ஒடுங்குவதற்குமான இடம்.

சிவ ஆகமப்படி பீடமானது சக்தியையும் (நாதம்), லிங்கமானது (விந்து) சிவனையும் குறிக்கும் ஒரு சிவசக்தி சொருபமே சிவலிங்கமாகும்.

பஞ்சாட்சர தத்துவத்தில் சிவவிங்கம்
கீழ்ப்பாகம் -- ந
நடுப்பாகம் -- ம
மேல்ப்பாகம் -- சி
நாதக்குழி -- வ
லிங்கம் -- ய ஆகும்.

இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது.

சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது.

இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இயற்கையோடு இசைந்த தத்துவம்.

நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமாகும்.

லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவதியானத்தில் முதல்படி சாதாரணமாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் வைத்திருக்கும் சிவனின் உருவம்.

இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம்.

இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது. அருணகிரிநாதர் இதனை ஒட்டியே “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.

உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்ற நிலையை அடைகிறார்.

அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார்.

இதனையே சான்றோர்கள் “தெள்ளத் தெளிந்தாரிற்கு சீவன் சிவலிங்கமாமே” என்று கூறியுள்ளனர்.

இதுவே இந்து மதத்தினரின் இறுதி நிலையாகும்.

இதனையே “தத்துவ மசி” என்று கூறியுள்ளனர். அதாவது நான் அது ஆதல்.

தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 23, 2014 8:10 pm

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக