புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
48 Posts - 32%
mohamed nizamudeen
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
184 Posts - 40%
ayyasamy ram
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_lcapஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_voting_barஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Tue Aug 19, 2014 11:08 pm

First topic message reminder :

தேவையானவை: -

  • ஓட்ஸ் - ஒரு கப்
  • சீனி - முக்கால் கப்
  • நெய் - அரை கப்
  • ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
  • காய்ச்சிய பால் - ஒரு கப்
  • கேசரி கலர் - தேவைக்கேற்ப
  • விரும்பிய நட்ஸ் - சிறி

செய்முறை : -

  • கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
  • பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.
  • சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 JmW7pfDGRHOxLIGpMaF9+k8980132

இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 21, 2014 1:03 pm

சுரைக்காய் கேசரி, புதுமையாக இருக்குங்க, செய்து பாக்கனும். நன்றி.

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 11:52 am

தேவையானவை: -

வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை

செய்முறை : -

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.

சுவையான வல்லாரை ரைத்தா தயார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 12:37 pm

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 3838410834  ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 1571444738 சுவை எப்படி இருக்கிறது விமந்தனி????

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 2:25 pm

ஸ்ரீரங்கா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, நெய் அரை கப் னு, சீனி முக்கால் கப் னு  போட்டிருங்கீங்க அது போதுமா, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் சரியாக இருக்குமா, ஏன் கேட்கிறேன் என்றால், இதனால் இருதய நோயாளிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதுதான்.

ருசிக்காக நெய் , சீனி .. பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இருதயதுக்கு ஓட்ஸ்....
மேற்கோள் செய்த பதிவு: 1080700

இதயத்துக்கு ஓட்ஸ் சரி......................ஆனால் நெய் ....சர்க்கரை போட்டுவிட்டு பிறகு ஆரோகிய சமையல் என்றால் ............எப்படி அது???????????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 2:26 pm

இதுவும் "ஆரோக்ய   சமையலா " என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு.................சோகம் என்றாலும் நீங்க உங்க பதிவுகளை ஒரே திரியாக போடலாமே, நான் இதோ இணைத்துவிடுகிறேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 2:30 pm

ஸ்ரீரங்கா wrote:தேவையானவை: -

வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை

செய்முறை : -

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.

சுவையான வல்லாரை ரைத்தா தயார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1081362

ஆங்...............இத ...இத.சொல்லுங்கோ ஆரோக்ய சமையல் என்று ஒப்புக்கலாம் புன்னகை  சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 10:58 pm

பதிவிகளை இணைத்ததுக்கு  நன்றி  ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 1571444738

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 11:18 pm

தேவையானவை: -

  • மணத்தக்காளி தண்டு - ஒரு கைப்பிடி
  • தக்காளி - 2
  • சின்ன வெங்காயம் - 6
  • பூண்டு - 4
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - 10
  • உப்பு - தேவையான அளவு

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 NICY5bhwSNKKbUHtHOFZ+index

செய்முறை : -

மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.

கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வரவிட்டு இறக்கவும்.

சுவையான மணத்தக்காளி தண்டு சூப் தயார். கீரைத் தண்டைத் தனியாக எடுத்து விட்டு சூப்பை பரிமாறவும்.

# இந்த சூப்பை அப்படியேவும் குடிக்கலாம். ரசம் போல சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.#

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:35 pm

ஹேய், ஸ்ரீ ரங்கா, ஒரே திரி இல் போடுங்கள் என்று சொன்னேனே ; நீங்க பார்க்கலையா ? இதோ இதையும் இணைத்து விடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:38 pm

ஸ்ரீரங்கா wrote:பதிவிகளை இணைத்ததுக்கு  நன்றி  ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1081536

ஆனால் திரும்பவும் தனியாக பதிவு போடரீங்களே.............சோகம்
.
.
பார்த்து பதிவிடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக