புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்று சுருதி; இன்று சுஜிதா: காற்றில் பறக்கும் பள்ளி வாகன விதிமுறைகள்
Page 1 of 1 •
திருச்சி, திருவானைக்காவல் பகுதியில், பள்ளி முடிந்து, வீட்டின் முன் இறக்கி விடப்பட்ட மாணவி மீது, வேன் ஏறியதில், மாணவி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக, டிரைவர் மற்றும் ஆயா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி, ரேவதி. இவர்களுக்கு, ரித்திகா, 8 மற்றும் மது சுஜிதா, 5, என, இரண்டு மகள்கள் இருந்தனர். ஒன்றரை ஆண்டுக்கு முன், வெங்கடேஷ் இறந்து விட்டார்.இதனால், தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ரேவதி, குழந்தைகளுடன் அகிலாண்டேஸ்வரி எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்தார்.
குழந்தைகள் இருவரும், நெ.1 டோல்கேட் பகுதியிலுள்ள, கூத்தார் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் படித்து வந்தனர். மாணவியர் இருவரும், வேன் மூலம் பள்ளிக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து, வீட்டுக்கு வேனில் திரும்பினர். வேனை, பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த ராகவன், 63, ஓட்டி வந்தார். மண்ணச்சநல்லுார் குடித்தெருவைச் சேர்ந்த, லதா, 39 என்பவர், வேனில் இருந்து குழந்தைகளை இறக்கி விடும் பணியில் இருந்தார். மாலை, 5:00 மணிக்கு, வீடு அருகே உள்ள நால்ரோடு சந்திப்பில், குழந்தைகள் இருவரும், வேனில் இருந்து இறங்கினர்.
வேனில் இருந்து இறங்கிய மது சுஜிதா, லையை கடந்த போது, அவரின் டிபன் பாக்ஸ் தவறி விழுந்தது. உடனே, மது சுஜிதா, டிபன் பாக்சை எடுக்க முயன்றார். அதே நேரத்தில்,டிரைவர் ராகவன், வேனை பின் பக்கமாக எடுத்தார். இதில், வேன் சக்கரத்தில் சிக்கிய, மது சுஜிதா, பரிதாபமாக இறந்தாள்.குழந்தை, வேனுக்கு அடியில் சிக்கியதை பார்த்த, அக்கம் பக்கத்தினர், சத்தம் போட்டதால், டிரைவர் ராகவன், வேனை நிறுத்தி விட்டு, தப்பியோடி விட்டார்.
மகள் பலியாகிக் கிடந்ததை கண்டு, வீட்டிலிருந்து ஓடி வந்த ரேவதி, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.போலீசார், மது சுஜிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.நெ.1 டோல்கேட் போலீசில் சரணடைந்த டிரைவர் ராகவன் மற்றும் ஆயா லதாவை, போலீசார் கைது செய்துள்ளனர்.
இனியாவது...2012ல், சென்னைதாம்பரத்தில், சிறுமி சுருதி, பள்ளி பஸ் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பள்ளி வாகனத்திற்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. ஆனால், முறையாக கடைபிடிப்பதில்லை.
தமிழகத்தில், 21,577 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதற்கு முன், வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டன.இதில், 2,315 பள்ளி வாகனங்களில் ஆய்வை முடிக்கவில்லை. இந்த பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், அவற்றை கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிமுறைகளில் முக்கிய அம்சமாக, ஓட்டுனர், ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பள்ளி வாகனங்களை, அனுபவம் இல்லாத மாற்று ஓட்டுனர்கள் இயக்குகின்றனர். இதை கண்டறிய, திடீர் ஆய்வுகள் அவசியம்.வாகனத்தில் நடத்துனர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. நடத்துனரே, குழந்தைகளை பாதுகாத்து, பள்ளிக்கும், வீட்டிற்கும் அழைத்து செல்லும் பணியை செய்ய வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளி வாகனங்களில், நடத்துனர் இருப்பதில்லை. சிறுமி மது சுஜிதா இறந்த சம்பவத்திலும், நடத்துனர் ஒருவர் இருந்து, அவர் டிபன் பாக்சை எடுத்து தந்திருந்தால், வாகனத்தில் சிக்கி இறக்கநேரிட்டிருக்காது.
இனியாவது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டாமல், பள்ளி வாகன ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அடப் பாவமே, எல்லாம் கவனக்குறைவு தான் காரணம்.
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
சிறிது கவனித்து செயல்பட்டிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் .
கவனக் குறைவால் எத்தகைய தீமைச் செயல்கள் நேருகின்றன.
கவனக் குறைவால் எத்தகைய தீமைச் செயல்கள் நேருகின்றன.
Similar topics
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» அன்று மாடு மேய்த்தார்… இன்று பள்ளி நடத்துகிறார்!
» காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்!
» காற்றில் பறக்கும் தேசியக்கொடி! (கவிதை)
» காற்றில் பறக்கும் அணில்கள்! தத்ரூபமான புகைப்படங்களை எடுத்து அசத்திய படப்பிடிப்பாளர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1