புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
9 Posts - 60%
heezulia
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
4 Posts - 27%
mruthun
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
79 Posts - 50%
ayyasamy ram
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
2 Posts - 1%
manikavi

Renukakumar
இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_m10இதயம் போகும் ஒரு பயணம்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் போகும் ஒரு பயணம்..!

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Aug 18, 2014 11:21 pm

ஏமாற்றத்துக்கு உட்பட்ட இதயம்
நம்பிக்கை இழக்கிறது
நம்பிக்கை இழந்த இதயம்
அமைதி இழக்கிறது
அமைதி இழந்த இதயம்
ஏக்கம் கொள்கிறது
ஏக்கம் கொள்ளும் இதயம்
தவிக்க தொடங்குகிறது
தவிக்க தொடங்கும் இதயம்
ஆறுதல் தேடுகிறது
ஆறுதல் தேடும் இதயம்
தன்னை இழக்கிறது
தன்னை இழந்த இதயம்
தீராத வலியை அனுபவித்து
இறுதியில் இறைவனை
சரண் அடைகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 11:29 pm

மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்தால் தானே ஏமாற்றமடைய நேரிடுகிறது!

அன்பைப் பெறுவதற்குப் பதில் மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள்!

ஏமாற்றமே இல்லை!

இதயம் போகும் ஒரு பயணம்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 7:40 am

சூப்பருங்க

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 2:46 pm

இதயம் போகும் ஒரு பயணம்..! 3838410834 

இதயம் போகும் ஒரு பயணம்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதயம் போகும் ஒரு பயணம்..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதயம் போகும் ஒரு பயணம்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 11:02 am

ஏமாற்றம் தவிர்க்க மாற்றம் வேண்டும் மனதில்
எதிர்பார்த்து ஏமாருவதினினும் சிறப்பு எதிர்பாரா மனமே

கவிதை நன்று

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 12:43 pm

ஆக, இதயம் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் இழந்து விடுவதால் வரும் வினை இது.

ஆகவே, இழக்க கூடாததை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்போம், மீண்டும் வாழ்வில் நாம் ஜெயிக்க காலம் வழி காட்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக