புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
85 Posts - 79%
heezulia
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
250 Posts - 77%
heezulia
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_m10சருமத்திற்கு வரமாகும் தேன் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சருமத்திற்கு வரமாகும் தேன் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 8:03 pm

தேன் எல்லோர் வீட்டிலும் இருக்கும். தேனை கொண்டு பெண்கள் தங்களது முகத்தை அழகாக்க சில வழிகள்.

சருமம் மிருதுவாக:

ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சந்தனம், சின்ன ஸ்பூன் கடலைமாவு, பால் ஆடை ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பன்னீர், இவை அனைத்தையும் கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும்.

வெயிலால் ஏற்பட்ட கருப்பு நிறம் மாற:

அரை ஸ்பூன் பால் பொடி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் பாதாம் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும்.

இயற்கையான ஒரு பிளீச்:

ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் பவுடர், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், இதை மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவவும்.

எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு:

ஒரு பெரிய ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவும் ஒரு சின்ன ஸ்பூன் தேனும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி சிறிய மசாஜ் கொடுத்து 3 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிளாக் ஹோட்ஸ் நீங்கும்.

முக சுருக்கம் நீங்க:

சின்ன ஸ்பூன் தேனும் ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவும் மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பரு இருப்பவர்கள் இதை செய்ய கூடாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக