புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
2 Posts - 2%
prajai
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
418 Posts - 48%
heezulia
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
28 Posts - 3%
prajai
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_m10உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 6:04 am

உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?

தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் ஃபேன் சுற்றும், லைட் எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாகக் கேட்கிறோம்.
ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும்.
நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம். ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்தமுடியும்.
மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரணமான கார் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்.
பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அனாவசியமாகச் செலவாகிறது.
ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும் ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும் எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் ஏசி இயங்க வழிசெய்ய வேண்டும். வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது .ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும். வீட்டைக் கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலமும் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
அடுத்து விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. எனவே தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை ஒளிர விடுதலைத் தவிர்க்க வேண்டும். குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் புறத்தில் இரவுகளில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். வெளிச்சம் தேவைப்படாதபோது அவற்றை அணைத்துவிடுதல் நல்லது.
பிரிட்ஜ்களின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் செலவாகிறது. எனவே ப்ரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் ப்ரிட்ஜை அடிக்கடி மூடித்திறப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.
ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவுப் பதார்த்தங்களை 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும், ஃப்ரீஸரை 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும் வைத்துப் பராமரிப்பது நல்லது. ப்ரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.
வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம்பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.
மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின் ஆற்றலை சரியான விதத்தில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி : தி ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 18, 2014 7:20 am

இதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
-
500 யூனிட் செலவாகி இருந்தால் நீங்கள்
செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ 1330 ஆகும்
-
அதுவே 510 யூனிட் என்றால் நீங்கள் செலுத்த
வேண்டிய மின் கட்டணம் ரூ 1898 ஆகும்...
-
500 யூனிட் தாண்டினால் அது நான்காம் நிலை
-
நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.

201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.

500 க்கு மேல் ரூபாய் 5.75.

நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 

முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அ
டுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+
10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல்
கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 8:10 am

மிகவும் அவசியமான தகவல்கள் ராம் ,நன்றி !
பண விஷயம் என்கின்ற போது , நாம் சிறிது கவனத்தை அதிகமாகவே செலுத்துவோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 2:34 pm

நல்ல பகிர்வு ஐயா, நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை இருவருக்கும் நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 18, 2014 2:50 pm

நல்ல பகிர்வு - கவனத்தில் கொள்வோம் - கார்பனை குறைப்போம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 18, 2014 3:14 pm

நல்ல தகவல் ஐயா பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Aug 27, 2014 11:56 am

கவனித்து பின்பற்ற வேண்டிய பகிர்வு
நன்றி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு?  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக