புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள்!
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் பேட்டியும், அதைத் தொடர்ந்து ரசிக, ரசிகைகளின் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.
அதில் சில இளம் பெண் ரசிகைகள், 'வெவ்வேறான கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும்...' என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தினர். ஆனால், இன்னும் சில ரசிகைகள் சொன்ன ஆசைகளை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒரு இளம் ரசிகை, அந்த நடிகரின் கன்னங்களை பிடித்து கிள்ள வேண்டும் என்றும், அதேமாதிரி அந்த நடிகரும், தன் கன்னங்களைப் பிடித்து கிள்ள வேண்டும் என்று கூறினாள்.
சில நிமிடம் யோசனைக்கு பின், அந்த நடிகர் ஒத்துக் கொண்டு, அந்த காட்சி நடந்தேறியது. இதை விட ஒரு படி மேலே போய், ஒரு இளம் ரசிகை, 'தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாவிட்டால், தன்னை அலாக்காக தூக்க வேண்டும்; இல்லையேல், மேடையில், தான் லிப்ஸ்டிக் பதித்து, முத்தம் கொடுத்த சட்டையை, அங்கேயே அணிய வேண்டும்...' என்று, தன் ஆசையை வெளிப்படுத்தினாள்; அதுவும் நடந்தது.
இது என்ன புது கலாசாரம்! பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல், இந்த இளம் பெண்கள் இப்படி கேட்கின்றனரே... இதை இவர்கள் பெற்றோர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனரா... இல்லை பிள்ளைகள் எப்படியாவது திரியட்டும் என்று, எங்காவது வனாந்திரத்தில் வசிக்கின்றனரா... இதை எல்லாம் ஒளிபரப்பும் மீடியாக்களுக்கு சமூக கடமையும், பொறுப்பும் இல்லையா...ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் நிகழ்ச்சி என்று நடத்திக் கொள்வதா?
இந்த மாதிரி சுதந்திரம் கிடைக்கவா பாரதியார் மற்றும் திலகர் போன்றோர், பல ஆண்டுகளாக, பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என போராடினர்!
இளம் பெண்களே, மீடியாக்களே... சிந்தித்து செயல்படுங்கள்.
எல்.பாலசுப்ரமணியன், சென்னை.

மேற்கோள் செய்த பதிவு: 1080225M.M.SENTHIL wrote:இதை படிக்க நேரும் தாய்மார்கள் தங்கள் பெண்களை கண்டிப்புடன் வளர்த்த வேண்டும்.
அவங்களே தங்களின் பெண்களை கூட்டின்ண்டு போவதால் தான் பிரச்சனையே செந்தில்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம படிச்சப்ப ஊர்கோடில இருக்கற ஊரணிக்கே கூட்டிட்டு போமாட்டாங்களேன்னு நீங்க முழிக்கரதிலையே தெரியுதுஜாஹீதாபானு wrote:
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1080247யினியவன் wrote:நாம படிச்சப்ப ஊர்கோடில இருக்கற ஊரணிக்கே கூட்டிட்டு போமாட்டாங்களேன்னு நீங்க முழிக்கரதிலையே தெரியுதுஜாஹீதாபானு wrote:
ஆமாண்ணா வெளியவே விடமாட்டாங்க . ஆனா இப்போது?????????????
- Priyamudan_Priyanபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 14/04/2014
அந்த "...." வேற யாரும் அல்ல...சிவா கார்த்திகேயன்...இம்புட்டுக்கும் அவனுக்கு கல்யாணம் ஆயீ ஒரு பெண் குழந்தை இருக்கு....இவனுக்கு முன்னாடி இதே சாதனையை செய்தவர் காதல் மன்னன் கமலஹாசன்... இதுதான் பெண் சுதந்திரம் என்றால், இப்படிப்பட்ட பெண்கள் தான் ஆண்கள் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால், ஆண்கள் காலமுழுவதும் பிரம்மச்சாரியாகவே இருக்கலாம்...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்ப பொண்ணுங்க எல்லாம் ரொம்ப விபரமா இருக்காங்க, நல்ல முன்னேற்றம். வாழ்க இக்கால பொண்ணுங்க.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதை எல்லாம் ஒளிபரப்பும் மீடியாக்களுக்கு சமூக கடமையும், பொறுப்பும் இல்லையா...
இல்லை... இல்லவே இல்லை...!
இருந்திருந்தால் இப்படி ஒரு அவலம் அரங்கேறியிருக்காது. முன்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சுயமனித கட்டுப்பாடு இருந்த காலம் போய், இப்போது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எதுவுமே தவறேயில்லை என்ற கலாச்சாரம் என்ற கலாச்சாரம் பரவிக்கொண்டு தான் வருகிறது. எபொலோவுக்கு கூட மருந்து கண்டுபிடித்துவிடுவார்கள் போலிருக்கு. இந்த சீரழிவிற்கு...?
(அந்த இளம் நடிகர் சிவகார்த்திகேயன் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சமீபத்தில் எங்கோ படித்த நினைவு)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆண்களை கெடுக்க , இந்த பெண்களே/ தாய்மார்களே போதும் .
media மீது குறை இருப்பினும் , இந்த பெண்டீர்கள் ---உவ்வே ----
ரமணியன்
media மீது குறை இருப்பினும் , இந்த பெண்டீர்கள் ---உவ்வே ----
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஆண்களை கெடுக்க , இந்த பெண்களே/ தாய்மார்களே போதும் .
media மீது குறை இருப்பினும் , இந்த பெண்டீர்கள் ---உவ்வே ----
ரமணியன்
ஆமாம் ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1083429krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:ஆண்களை கெடுக்க , இந்த பெண்களே/ தாய்மார்களே போதும் .
media மீது குறை இருப்பினும் , இந்த பெண்டீர்கள் ---உவ்வே ----
ரமணியன்
ஆமாம் ஐயா
நாம் ஆதங்கப்பட்டு ஆவது ஒன்றுமில்லை .
அறியப்படவேண்டியவர்கள், புரிந்து கொள்ளவேண்டியது இது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3