புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருவான் கண்ணன்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை சேட்டைகள் செய்வது இயற்கை. கண்ணன் செய்யாத சேட்டையா... அவன் வீடு புகுந்து வெண்ணெய் திருடினான்; உரலில் கட்டிப்போட்டால் அதையும் இழுத்துக் கொண்டே போவான். தன்னுடைய இந்த சேட்டைகளின் மூலம், மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிறான் பரந்தாமன்.
வெண்ணெய் என்பது நம் மனம்; அதை, உலக வாழ்வு என்ற பானைக்குள் போட்டு, ஆசை என்ற மூடியால் மூடி வைத்திருக்கிறோம். கண்ணன் வெண்ணெயைத் திருடியது போல, நம் ஆசை என்னும் மூடியை அகற்றி, உலக வாழ்வில் இருந்து மீட்டு தன்னோடு சேர்த்துக் கொள்ள வருகிறான். அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் பிறவி கிடையாது; கொடுக்க மறுத்தால், மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்பட வேண்டியது தான். அதே போன்று, எல்லா உயிர்களிலும் தான் நீக்கமற நிறைந்திருப்பதை மக்களுக்கு உணர்த்தவே, சர்வ லோகங்களும் தன் வாய்க்குள் இருப்பதை யசோதைக்கு காண்பித்து அருளினான். அந்த விஸ்வரூபனை அன்பெனும் கயிற்றால், பக்தி எனும் உரலில் கட்டிப் போட்டாள் யசோதை; அவனும் கட்டுப்பட்டு விட்டான்.
எங்கும் வியாபித்திருக்கும் அந்த பரம்பொருளான நாராயணன் தான், கண்ணனாகப் பிறந்தார். 'நாரம்' என்றால் தண்ணீர்; 'அயனம்' என்றால் படுத்திருத்தல். அவர் தண்ணீரில் படுத்திருப்பவர் என்பதால் நாராயணன் ஆனார். ஆசை எனும் மாயைக்குள் அகப்பட்டு, காற்றைப் போல் அலைபாயும் உயிர்களுக்கு அவனே அடைக்கலம் தருகிறான். அவன் நினைத்திருந்தால், கவுரவர்களை ஒரே நொடியில் அழித்து, பாண்டவர்களைக் காத்திருக்க முடியும்; ஆனால், அப்படி செய்யவில்லை. காரணம், தர்மத்தைக் காக்க அவன் மனிதனாக வந்திருக்கிறான்; ஒரு மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே அவன் செய்தான்.
திருமாலின் அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு என்றாலும், கண்ணன் தான் பக்தர்களின் மனதை எளிதில் கட்டிப் போட்டவன். கிருஷ்ணா என்று சொன்னாலே போதும், எல்லா யாகங்களையும் செய்து விட்ட பலனை ஒருவன் அடைகிறான்.
துவாபரயுகத்தில், திரவுபதி தன்னை சரணடைந்து, தன் நாமத்தை உச்சரித்தவுடன் காத்து அருளியவன் அவன். கடவுள் மீது இருந்த அசைக்க முடியாத பக்தியினால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று. 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட கலியுகத்தில், இப்போது தான் உத்தேசமாக, 5,100 ஆண்டுகளையே கடந்திருக்கிறோம். இப்போதே நாட்டிற்குள் எத்தனையோ தர்ம விரோத செயல்கள் நடந்தேறுகின்றன. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!
இந்நிலை மாற கண்ணனை மானசீகமாக கதறி அழைத்தால், அவன் கல்கியாக வருவான்; கயவர்களை அழிப்பான். அந்த நல்ல நாளை விரைவில் வர வைப்பது நம் கையில் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் திரவுபதியாக மாறி, அவனை அழைப்போம்; கீதையில் வாக்குறுதி அளித்தபடி, அழைக்கும் குரலுக்கு அவன் வருவான்.

-
ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த
குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர்
நீரிலேயே இருந்தார். "கண்ணா, சீக்கிரம் வா!'' என்று குரல்
கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப்
போய்விட்டான்.
பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி,
"கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக்
கொண்டிருக்கிறான்!'' என நின்று யோசித்தாள். `
அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும்.
அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்' என யூகம் செய்து புரிந்து
கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து
கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இ
டுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.
இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே,
துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்
பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது
என சான்றோர்கள் கூறுகின்றனர்.
பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு
அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1