புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_c10தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_m10தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_c10தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_m10தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_c10தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_m10தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Aug 2014 - 6:30

தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Isisபுதுடெல்லி/சென்னை: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் வெளியிடப்பட்ட‌ பிரசார வீடியோ, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியானது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஈராக்கில் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக சன்னி பிரிவு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அந்நாட்டின் பல்வேறு நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கைப்பற்றிய இடங்களை இணைத்து தனிநாடு அறிவிப்பு வெளியிட்டனர். புதிதாக ராணுவ அமைப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். ஷியா பிரிவினர் ஆளும் பகுதியை முழுமையாக பிடிக்கும் வகையில், ராணுவத்தை பலப்படுத்த பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆட்கள் சேர்க்கும் பணியை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் இணையதள பிரசாரம் மூலம் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட இந்தியாவில் இருந்து 80 இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. தமிழகத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்க மறைமுக நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதனிடையே இதற்கான இணையதள பிரசார வீடியோ, ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த வீடியோ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரை மையமாக வைத்து இந்த வீடியோ படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயுதமேந்திப் போராடும் உணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதால், இந்த வீடியோவைத் தடை செய்யவேண்டும் என்று வலைத்தள அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும், தமிழ் மொழிபெயர்ப்பு எங்கு, யாரால் செய்யப்பட்டது என்பது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முத்திரை பதித்த டி-சர்ட்டுகளை அணிந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக