உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
+9
Dr.S.Soundarapandian
விமந்தனி
பிளேடு பக்கிரி
M.M.SENTHIL
யினியவன்
krishnaamma
அகிலன்
ayyasamy ram
T.N.Balasubramanian
13 posters
Page 2 of 2 •
1, 2

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
First topic message reminder :
கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
•குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
•குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
•விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
நன்றி -வினவு.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
இப்படி பட்ட பெண்கள் கண்டிப்பாக முறையாக பிறந்திருக்கமாட்டார்கள்.இவைகளின் வழியே இந்தியாவிலும் இதன் தாக்கம் தெரிகிறது .
சமிபத்தில் எடுத்த சர்வே பிரகாரம் , மணம் முடித்த பின் , மற்ற ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று 38 % பெண்கள் நினைக்கிறார்களாம் . ஆனாலும், கணவனை தவிர ,மனதிற்கு இசைந்த வேறு ஒரு ஆணுடன் மட்டும், வேண்டும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு , கணவருடன் குடும்பம் நடத்துவதே நல்லது என்று அந்த 38 % இல் , பெரும்பாலோர் கருதுகிறார்களாம் .

முற்றிலும் உண்மை. பெற்றோர்கள் யோசிப்பார்களா..? எங்கே, தங்களின் வாழ்வின் லட்சியமே தன் குழந்தை சூப்பர் சிங்கர் டைட்டில் வெல்லவேண்டும் என்று தானே கங்கணம் கட்டாத குறையாக தவமிருக்கிறார்கள்.வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கூட ஒரு கு....ட்டி பையன் காம்பியரிங் செய்யும் பெண்ணை பார்த்து 'ஒரு சைஸா நீங்க பாக்கறீங்க' என்று சொல்லவும், உடனே அந்த பெண் டெண்ஷனாகியதும், அதற்க்கு ஆடியன்சும், ஜட்ஜசும் சிரித்ததும்..... கடவுளே...! உண்மையில் இது வேக்ககேடான விஷயம்...

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து...-
இதெல்லாம் காலத்தின் கட்டாயம்.
உண்மை தான் அப்படி அலட்டி கொள்வதினாலும் பயனில்லை. ஆனாலும், பாரம்பரியமான குடும்ப பழக்க வழக்கங்களால்
தொன்னூறு சதவீத இளைஞர்கள் சீரழியாமல்
நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றித்தான் வருகிறார்கள்... என்பதும் ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயம் மட்டுமில்லை, ஆறுதலான விஷயமும் கூட.

krishnaamma wrote:M.M.SENTHIL wrote:இதில் அந்த சேனலை குற்றம் சொல்லி புண்ணியமில்லை, அவன் குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்து, காசு பார்க்கிறான், அதற்கு துணை போகும் பெற்றோரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை என்பது என் கருத்து.![]()
![]()
![]()
![]()
![]()
இந்த வேலைக்கு செருப்படி மட்டும் பத்தாது.
இவர்களது பிள்ளைகளை கெடுக்க வெளியிலிருந்து யாருமே வரவேண்டாம். குழந்தைகளின் தன்னம்பிக்கையை தொலைக்க இவர்களே அழகாய் கற்று கொடுத்துவிடுவார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
வைரஸ் வகைகளில் இதுஓர் சமுதாய சீர்கேடேடை ஏற்படுத்தும் கலியுக வைரஸ் இதைஅழிக்க ஒழிக்க மருந்து கண்டுபிடிப்பார்களா ...............!!!!!!!!!!???????.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
இதற்கெல்லாம் காரணமானவர்ளை கண்டிக்க வேண்டும் அவர்களுக்கும் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக இப்படி கேவலமாக நடந்துக் கொள்ளுகின்றனர். சம்பந்தப்பட் நிகழ்ச்சிகள் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
நானும் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விடாமல் பார்பேன்.
பின்னர் தான் சிறு பிள்ளைகள் எல்லாம் வயதிற்கு மீறிய பாடல்களை பாடுதல் அதற்க்கு நடனம் ஆடுதல் என்றெல்லாம் இருந்தது. முன்பெல்லாம் நான் என் பிள்ளையோடு பார்ப்பேன். இப்போது நானும் பார்ப்பதில்லை அவனையும் பார்க்க வைப்பதில்லை .
திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற பெயரில் இப்படி கலாசாரத்தை சீரழிக்கும் இந்நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் மற்றும் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!
by T.N.Balasubramanian on Sun Aug 17, 2014 11:11 pm
Quote :
கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து... இதெல்லாம் காலத்தின் கட்டாயம். "Quote
ஆமாம்
Quote :
கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து... இதெல்லாம் காலத்தின் கட்டாயம். "Quote
ஆமாம்
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|