புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:20 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
24 Posts - 56%
ayyasamy ram
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
14 Posts - 33%
mohamed nizamudeen
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
3 Posts - 7%
Srinivasan23
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
1 Post - 2%
Renukakumar
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
35 Posts - 51%
ayyasamy ram
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
27 Posts - 39%
mohamed nizamudeen
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_m10 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 5:06 am

சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதில் உடல் ரீதியான பிரச்னையும் சேர்ந்து கொள்கிறது. குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களில் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதே இல்லை. இதனால் விரைவில் உடல் நலம் குன்றி நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் ரத்த சோகைக்கு தான் முதலிடம். ரத்தசோகைக்கு முக்கிய காரணம் சத்துக்குறைவுதான். குறிப்பாக இரும்புச் சத்து குறைவால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்தசோகை ஏற்படுகிறது. இளம் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரையும் இந்நோய் தாக்குகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை சுமார் 68 சதவீதம் பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை 58.3 சதவீதத்தின் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களைவிட இது குறைவாயினும், பெரும்பாலான மாநிலங்களில் 50 சதவீதத்தைவிட அதிக அளவு பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கதாகும்.

உடலில் உள்ள சிகப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதைத் தான், ஹீமோகுளோ குறைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். சிகப்பு அணுக்கள்தான் நுரையீரலிருந்து ஆக்ஸிஜனை அனைத்து திசுக்களுக்கும் எடுத்துச் செல்கிறது. திசுக்களில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை மீண்டும் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது.

பாதிப்பு என்ன?:

ரத்த சோகையினால் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்லுவது குறைகிறது. இதனால் உடலில் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். கர்ப்பிணிகள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் குறைப் பிரசவம் அல்லது எடை குறைந்த குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

இதுவரை சுமார் 400 வகையான ரத்த சோகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 70 சதவீத ரத்த சோகைக்கு காரணம் இரும்புச் சத்துக் குறைவுதான். அதுதவிர வைட்டமின் “பி’ குறைவு காரணமாகவும் ரத்த சோகை ஏற்படும். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, குடல் புழுக்கள், மலேரியா, சத்துக்குறைவு, இரும்புச் சத்தை கிரகிக்கும் தன்மை குறைவு ஆகிய காரணங்களால் ரத்த சோகை ஏற்படுகிறது.

அறிகுறி:

அடிக்கடி சோர்வு, மூச்சுத் திணறல், குறைந்த ரத்த அழுத்தம், நகம் வெளுத்துவிடும், தோல் வெளிர் நிறம் அடைதல், எடை குறைதல், முறையற்ற மாதவிடாய் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாகும்.

எவற்றை உண்ண வேண்டும்?

கீரைகள், முருங்கைக்காய், பீன்ஸ், இறைச்சி, கொய்யா, ஆரஞ்சு, தக்காளி, அவல், வெல்லம், பேரிச்சம் பழம், அருகம்புல் சாறு.

எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

உடல் இரும்புச் சத்தை கிரகிப்பதைத் தடுக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். (எ.கா) காபி,டீ, புகைப்பிடிப்பது.

எளிய உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் ரத்த சோகையினால் சோர்வடையாமல், உற்சாகமாக நம் அன்றாடம் பணிகளை அதே சுறுசுறுப்புடன் செய்ய முடியும். பெண்களே நீங்கள்தான் வீட்டின் மட்டுமல்ல நாட்டின் கண்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்!

 ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக