ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am

» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

Admins Online

பிச்சைக்காரன்

Go down

பிச்சைக்காரன் Empty பிச்சைக்காரன்

Post by வித்யாசாகர் Wed Nov 04, 2009 7:07 pm

பிச்சைக்காரன் Lover

பிச்சைக்காரன்

மானங்கெட்ட பொழப்புத் தாங்க,
ஈனப் பிறவி ஜனங்க நாங்க -
காசு கேட்டு நடக்கும் நடைக்கு -
நாண்டுகிட்டு சாகலாங்க !

யாறு தந்த சாபந்தானோ - என்
அப்பன் ஆத்தா போட்ட பாதை!
சாமி வந்து திருத்தி தந்தா - இந்த
பிறவி வாழ்க்கை மாறுமாங்க!

ரசு போட்ட ஐந்து பைசா
எங்களுக்கேன்னு செய்ததாங்க!
அஞ்சோ பத்தோ சேர்றதுக்குள்ள -
என் வெற்று உடம்பு தோலுக்கெல்லாம் _

புண்ணு புண்ணு.. புண்ணு தாங்க!

முள்ளு மேல விழுந்த வாழ்க்கை
மீண்டு வர யோசிக்கையில -
மீண்டும் பசியெடுத்தா - அடுத்தப் பாட்டு
பிச்சை பிச்சை.. பிசைத்தாங்க!

காசு காசு.. காசுதான் சோறு -
சோறு சோறு.. சொறில்லையே வாழ்க்கை;
கலு இரவு பார்க்கிறோமே - இந்த
ஒத்த வரி உரைக்காமையா இருக்கு,

உரைத்து மட்டும் என்ன செய்ய
இதோ என் புள்ள போறான் -
பிச்சை எடுக்க!
------------------------------------------------
வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 7:21 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by Tamilzhan Wed Nov 04, 2009 7:11 pm

மன்னிக்கவும் பொருத்தமான படம் பொருத்திவிட்டேன்..!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by kirupairajah Wed Nov 04, 2009 7:12 pm

@வித்யாசாகர் wrote:பிச்சைக்காரன்


முள்ளு மேல விழுந்த வாழ்க்கை
மீண்டு வர யோசிக்கையில -
மீண்டும் பசியெடுத்தா - அடுத்தப் பாட்டு
பிச்சை பிச்சை.. பிசைத்தாங்க!

காசு காசு.. காசுதான் சோறு -
சோறு சோறு.. சொறில்லையே வாழ்க்கை;
கலு இரவு பார்க்கிறோமே - இந்த
ஒத்த வரி உரைக்காமையா இருக்கு,

உரைத்து மட்டும் என்ன செய்ய
இதோ என் புள்ள போறான் -
பிச்சை எடுக்க!
------------------------------------------------
வித்யாசகர்

ஒரு வேளை சாப்பாட்டிற்கு படும் இன்னல்களை சிறப்பாக காட்டியுள்ளீர்கள், அருமையான கவிதை, நன்றி வித்யாசகர்!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by வித்யாசாகர் Wed Nov 04, 2009 7:30 pm

படத்திற்கு நன்றியும் மன்னிப்பிற்கு மறுப்பும் அன்பரே. நான் உங்கள் அனைவரின் சகோதரன் இல்லையா மன்னிப்பெதற்கு நன்றியை நிறைய வைத்துக் கொள்ளுங்கள். படம் மிக பொருத்தம், கவிதையின் வலியான வரிகளை படமே உயிர்பித்து தருகிறது..

மிக்க நன்றிகள் அன்பு தோழர் கிருபை. எப்பொழுது கவிதை இட்டாலும் உடனே படித்து பின்னூட்டம் இடுவதிம் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் அடுத்த கவிதை பதியும் தருணத்திற்காய் காத்திருக்கிறேன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by மீனு Wed Nov 04, 2009 8:59 pm

மிக சிறப்பாக உள்ளது கவிதை..அதே நேரம் கை ஏந்தி பிச்சை பெரும் அந்த சிறுமியை பார்க்க கஷ்டமா இருக்கு ..மலை என்றும் பாராம ,,இந்த சிறுமி ..கை ஏந்துவது கஷ்டமா இருக்கு..
வித்யாசாகர் உங்கள் கவிதை வரிகள் வழியை தருகிறது ..

..மானங்கெட்ட பொழப்புத் தாங்க,
ஈனப் பிறவி ஜனங்க நாங்க
பிச்சைக்காரன் 67637


உண்மைதான்..நமக்கு பணம் கொடு என்று கேட்பது..எத்தனை கஷ்டம்..
தினமும் இப்படி எத்தனை குழந்தைகள் பிச்சை எடுத்து ..தம் பசியை அணைச்சுக்கிறாங்க,, தப்பு இந்த குழந்தைகள் செய்யலையே.. ,,தப்பு பெற்றவர்கள் செய்வதுதான்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by வித்யாசாகர் Thu Nov 05, 2009 1:52 pm

பிச்சைக்காரன் 678642 பிச்சைக்காரன் 678642 பிச்சைக்காரன் 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by சிவா Tue Aug 19, 2014 9:50 pm

பிச்சைக்காரன் 3838410834 


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 20, 2014 12:40 am

பிச்சைக்காரன் 3838410834 பிச்சைக்காரன் 3838410834 பிச்சைக்காரன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 20, 2014 5:21 am

சிந்திக்க வைத்த கவிதை, சிறப்பாக வரைந்துள்ளீர், நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4546
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420

Back to top Go down

பிச்சைக்காரன் Empty Re: பிச்சைக்காரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum