புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
25 Posts - 42%
heezulia
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
4 Posts - 7%
Raji@123
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
1 Post - 2%
Barushree
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
7 Posts - 2%
prajai
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_m10நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டில் இனிக்குதா சுதந்திரம்?


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 2:47 pm

என் நாட்டிற்கு கிடைத்தது
சுதந்திரம் என்றே
சொன்னவன் எவன்?
விதேசியிடமிருந்து
சுதேசியிடம் மாறியது
எங்கள் வாழ்க்கை!
அவ்வளவே!

மாறிய தினத்தைப் போய்
தவறு-
நாங்கள் ஏமாறிய தினத்தைப் போய்-
சுதந்திர தினமென்று கூறி,
இனிப்பைக் கொடுத்து, எம்
பணப்பையை பறித்த பின்னர்
இனிக்குமா சுதந்திரம்?

இகதேசிகளெல்லாம்
பரதேசிகள் ஆக,
இச்சை கொண்டு அலைகிறார்!
இரவு பகல் பாராது
கடவுச் சீட்டுக்காய் நின்று நின்று
வயதும் வாழ்வும் தொலைக்கிறார்!
வெறுத்துப் போன நாட்டில்-
இனிக்குமா சுதந்திரம்?

பறங்கியனைத் துரத்தியடித்தோம் அன்று!
அவனைத் தேடிப் போய்
பணத்துக்காகவே
கால் பிடிக்கிறோம் இன்று!
வீட்டுக்கொரு மரம்
வளர்த்தோம் அன்று!

வீட்டுக்கொரு ‘நாடு கடந்தோன்’
வளர்க்கிறோம் இன்று!
வாங்கிய சுதந்திரம்
தூங்கிப் போனதே
இனி இனிக்குமா சுதந்திரம்?

மங்கையர் இரவில்
நகைகளுடன்
நடமாட முடிந்தால் சுதந்திரம்
என்றார் தேசப் பிதா அன்று!
ஆடவராவது பகலில்
சுதந்திரமாய் நடமாட
முடிகிறதா இன்று?

தேசத்தைக் கூறு போட்டு விற்று,
விற்றதுவும் போலி என்றானால்
மனிதன் மனிதனை
சாப்பிடுகிறான் என்றானால்,
எப்படி இனிக்கும் சுதந்திரம்?

பழுத்த இலைகளுக்கு
பதவி ஆசை,
பச்சை இலைகளுக்கோ
பணத்தாசை-
பாமர மக்களுக்கோ
பகவான் போன்றதொரு
தலைவர் ஆசை!

ஒரு நாள் தந்திடும் இனிப்பாலே
நாக்கில் இனிக்குது சுதந்திரம்
நாட்டில் இனிக்குதா சுதந்திரம்?

நன்றி: முகநூல்.



நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாட்டில் இனிக்குதா சுதந்திரம்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 4:55 pm

நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 5:02 pm

நாட்டில் இனிக்குதா சுதந்திரம் - இல்லீங்கோ

கொடி ஏத்தி கொடுத்த மிட்டாய்

நாக்குல இனிக்குதுங்கோ




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 5:29 pm

யினியவன் wrote:நாட்டில் இனிக்குதா சுதந்திரம் - இல்லீங்கோ
கொடி ஏத்தி கொடுத்த மிட்டாய்
நாக்குல இனிக்குதுங்கோ

அதுமட்டும் தான் இனித்துக்கொண்டிருக்கிறது. நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? 1571444738 



நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாட்டில் இனிக்குதா சுதந்திரம்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாட்டில் இனிக்குதா சுதந்திரம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக