புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
61 Posts - 80%
heezulia
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
397 Posts - 79%
heezulia
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_m10பேசக்கூடாத மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசக்கூடாத மனிதர்கள்


   
   
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Thu Aug 14, 2014 9:21 pm

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கு தகுந்த மொழிகளைக் கொண்டுள்ளன. அதே போலத்தான் மனிதனும் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மொழிகளைக் கையாள்கிறான். மௌனத்தையும் மொழியாக்கியவன் மனிதன். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவன் எந்த எல்லையையும் தாண்டத் தெரிந்தவன். வாயால் பேசித்தான் எந்தத் தேவையையும் பெற முடியும் என்பதில்லை. கண்களால் காதல் பரிமாற முடியும். உதடுகளால் காமத்தை தெரிவிக்க முடியும். பெருமூச்சால் ஏக்கத்தை வெளிப்படுத்த முடியும். அங்க அசைவுகளால் அனைத்தையும் தெரியப்படுத்த முடியும் என்கிற நிலையில் பேச்சு எப்படி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்பதை இங்கு காணலாம்.

மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக விளங்குவது பேச்சு. உண்மையைப் பேசி வம்பில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு. பொய்யே பிரதானமாகக் கொண்டு வெற்றி பெறுபவர்களும் உண்டு. நமக்கு விதிக்கப்பட்டதை அறிந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி உண்டாகும். தனிமனிதனுக்கு விதிக்கப்பட்டதை ஜோதிடம் எடுத்துக் காட்டுகிறது.

ஜாதகத்தில் இலக்கிணத்திற்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வாக்கு ஸ்தானத்தில் சுப கிரகஙகள் சுப சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் அந்த ஜாதகருடைய பேச்சால் பலனும் பயனும் உண்டு. பலன் அவருக்கு பயன் அடுத்தவர்களுக்கு. அதே சமயம் இரண்டாம் இடம் பகை நீசம் பெற்று பாபர் சேர்க்கை பெற்றால் அவருடைய பேச்சால் அவருக்கும் பலனில்லை அடுத்தவருக்கும் பயனில்லை.

இரண்டாம் இடம் சனியின் நற்பார்வையைப் பெற்றால் ஜாதகர் வாக்கினால் பலனைடைவார். அதுவே சனியின் தீய பார்வை இருப்பின் ஜாதகரின் பேச்சால் எப்பொழுதும் கலகம் தான். அதே ஜாதகம் ஆறாம் அதிபதியின் சேர்ககை அல்லது பார்வைபெறின் இயற்கையிலே திக்குவாய் அல்லது பேச்சு வராத நிலையைக் கொடுக்கும். இரண்டாம் இடம் 6, 8, 12ம் அதிபதிகளால் பார்க்கப்பட்டால் சரியான நேரங்களில் சரியான வார்த்தையைப் பயன்படுத்தாமல் கிடைப்பதை விட்டுவிடுவார்கள்.

இது போன்ற ஜாதகர்கள் பேசுவதைவிட பேசாமல் இருப்பது சிறந்தது. அதாவது பேச்சினால் சரியான எதையும் சாதிக்க இயலாது. அதேசமயம் எதிர்மறை எண்ணங்களை வலுப்படுத்துவதற்கு அவர்கள் பேச்சு பயன்படும். இவர்கள் சந்திராஷ்டம தினங்களினல் மௌன விரதம் அனுசரிப்பது பலன் தரும். மேற்கூறிய ஜாதக நிலையில் உள்ளவர்கள் பேசுவதை விட எழுதுவதை அதிகரிக்கலாம். காரணம் இவர்களுக்கு தன்நிலையை விளக்க சரியான சொற்களைப் பயன்படுத்த தெரியாது. அதே சமயம் யோசித்து நிதானித்து எழுவதால் அவர்களுடைய எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த முடியும். பேச்சைக் குறைத்துக் கொண்டால் ஆயுள் கூடும் காரணம் 2ம் பாவம் மாரக ஸ்தானமும் ஆகும். குடும்பததில் குழப்பம் நீங்கும். அமைதியான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.






திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 15, 2014 2:16 am

ஆர்வத்தை தூண்டுகிற பதிவு . தொடருங்கள் .
நன்றி ராஜ் .ரமேஷ்  அன்பு மலர் 
சந்திரன் அசுப கிரகம் என நினைக்கிறேன் . சரியா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Fri Aug 15, 2014 1:47 pm

T.N.Balasubramanian wrote:ஆர்வத்தை தூண்டுகிற பதிவு . தொடருங்கள் .
நன்றி ராஜ் .ரமேஷ்  அன்பு மலர் 
சந்திரன் அசுப கிரகம் என நினைக்கிறேன் . சரியா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079491
வளர்பிறைச் சந்திரன் சுபகோளாகக் கருதப்படுகிறது. மேலும் சந்திரனுக்கு கோணாதிபதிகள் பார்வையிருந்தால் அது சுபக் கோளாகும்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 16, 2014 12:44 am

கோணாதிபதிகள் என்றால் 1,5, 9 வீட்டில் உள்ளவர்களா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக