புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Aug 13, 2014 11:15 pm

First topic message reminder :

பெயர்:ஸ்ரீ 

சொந்த ஊர்:சென்னை

ஆண்/பெண்:பெண்

ஈகரையை அறிந்த விதம்: தேடல்

பொழுதுபோக்கு:என் குழந்தை

தொழில்:இல்லத்தரசி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 2:55 pm

அகிலன் wrote:நீங்க என்னதான் சொன்னாலும் யினியவன் , உங்களுக்கு எத்தனை பெண்கள் ஆதரவு தந்தாலும் ஆண்கள் குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் என்று பொதுவாக சொல்லக்கூடாது.

அய்யய்யோ அனைவரையும் நான் சொல்லல - நீங்க சொன்ன வெட்டிபசங்கள மட்டும் தான் சொன்னேன் அகிலன் புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 3:06 pm

யினியவன் wrote:குச்சி ஐஸ் க்ரீம் சாப்பிட்டு விரலை சூப்புகிற அனைவரும் சூப்புகிற ஸ்டார் தான் புன்னகை

 அழுகை அழுகை அழுகை 



[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Aug 20, 2014 3:07 pm

யினியவன் wrote:
அகிலன் wrote:நீங்க என்னதான் சொன்னாலும் யினியவன் , உங்களுக்கு எத்தனை பெண்கள் ஆதரவு தந்தாலும் ஆண்கள் குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் என்று பொதுவாக சொல்லக்கூடாது.

அய்யய்யோ அனைவரையும் நான் சொல்லல - நீங்க சொன்ன வெட்டிபசங்கள மட்டும் தான் சொன்னேன் அகிலன் புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அப்ப நாங்க இல்லத்தரசர்கள்.
தொழில் - இல்லத்தரசன் (பெருமையாக)



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 3:09 pm

அகிலன் wrote:அப்ப நாங்க இல்லத்தரசர்கள்.
தொழில் - இல்லத்தரசன் (பெருமையாக)

குறிப்பு: இப்படி சொல்ல மனைவியிடம் அனுமதி வாங்கி உள்ளாராம் அகிலன் புன்னகை




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Aug 20, 2014 3:18 pm

யினியவன் wrote:
அகிலன் wrote:அப்ப நாங்க இல்லத்தரசர்கள்.
தொழில் - இல்லத்தரசன் (பெருமையாக)

குறிப்பு: இப்படி சொல்ல மனைவியிடம் அனுமதி வாங்கி உள்ளாராம் அகிலன் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பெண்கள் தங்களை இல்லத்தரசி என்று சொன்னால்,
ஏன் நாங்கள் இல்லத்தரசன் என்று சொல்லக்கூடாது?
ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்.
இல்லாவிட்டால்---------------?



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Aug 21, 2014 1:37 am

அனைவருக்கும் நன்றி, தயவு செய்து  சண்டை தேவையில்லை......

பெண்கள் தங்களை இல்லத்தரசி என்று சொன்னால பெருமை

ஆண்கள் இல்லத்தரசன் என்று சொன்னால பெருமையா???????



#### ஏன் நாங்கள் இல்லத்தரசன் என்று சொல்லக்கூடாது?
ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்.
இல்லாவிட்டால்---------------?####
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

ஆண்கள் எந்த வேலையும் இல்லை என்றால் - வெட்டிபசங்க

1.அம்மா - ஏன் சும்மா உட்கார்ந்து யோசனை சில வேலை செய்ய , காய்கறிகள் வாங்கிவா
2.அப்பா - வீட்டில் வேலை செய்ய
3.மனைவி: கணினி (பேஸ்புக்) போதும் உட்கார்ந்து, குழந்தை பாருங்கள்
4.முக்கியமான விஷயம் பெண் தரமாட்டங்கபா திருமணத்திற்கு .....




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 1:53 am

ஸ்ரீரங்கா wrote:வந்து ஒருவாரம் ஆகிறது. ஆனாலும், என்னை வரவேற்க இங்கே யாருமில்லை.  அதிர்ச்சி  அதிர்ச்சி 

என் வருகையை ஈகரை விரும்பவில்லையா?  சோகம்  சோகம் 

இதற்கு பதில் கிடைக்காதவரை நானும் பின்னுட்டம் இடமாட்டேன். அழுகை அழுகை
[You must be registered and logged in to see this link.]

என்னங்க , உங்களை மாதிரியே " தன் குழந்தையே உலகம் " என்று வரவேற்ற விமந்தினி யை நினைவு கொள்ளவில்லை ?
எந்தன் பொழுது போக்கு " எந்தன் குழந்தை " என்று எழுதி இருந்ததால்  உங்கள் போழுது போக்கை கெடுக்க  
ஈகரை அன்புகள் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன் .

இருப்பினும் உரிமை என்று போராடி இருக்கிறீர்கள்  !! வாழ்த்துக்கள்  ஸ்ரீ .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 1:55 am

அன்பு வரவேற்புக்கள் சகோதரி!

தங்களின் வருகையால் ஈகரை பயனுறட்டும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 21, 2014 10:45 am

ஸ்ரீரங்கா wrote:வந்து ஒருவாரம் ஆகிறது. ஆனாலும், என்னை வரவேற்க இங்கே யாருமில்லை.  அதிர்ச்சி  அதிர்ச்சி 

என் வருகையை ஈகரை விரும்பவில்லையா?  சோகம்  சோகம் 

இதற்கு பதில் கிடைக்காதவரை நானும் பின்னுட்டம் இடமாட்டேன். அழுகை அழுகை


வருக வருக ஸ்ரீரங்கா ,  அடேங்கப்பா பயங்கரமான கோபக்காரங்களா இருப்பாங்க போல புன்னகை
உங்கள் எழுத்துக்கள் அப்படியே இன்னொரு உறுப்பினரை ஞாபகபடுத்துகிறது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 21, 2014 12:22 pm

யினியவன் wrote:பெண் வீட்டு வேலைகளை பொறுப்பாக செய்வதால் இல்லத்து அரசி.

ஆண் வெட்டியா வீட்டிலும் இருப்பதால் வெட்டிப்பய என்றாகிறது அகிலன் புன்னகை

(அனுபவத்துல சொல்றேன் வெட்டியா இருக்கற அனுபவத்துல)

அப்பப்போ உண்மை பேசறிங்க இனியவன்.............புன்னகை ஜாலி ஜாலி ஜாலி இதுக்கே உங்களை பாராடாலாம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக