புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
Page 1 of 1 •
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079110தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை பராமரிப்புக்குத் தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:
ஏழை எளிய மக்களுக்கு, தரமான மருத்துவச் சேவை, தங்கு தடையின்றி கிடைத்திடவும், அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழவும் தேவையான திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
திருச்சி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 20 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மேன்மைமிகு மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், மேற்படி மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பிரிவுகள் வலுப்படுத்தப்படுவதோடு, 200 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு, நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், கூடுதலாக சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய "‘அம்மா' குழந்தை நல பரிசு பெட்டகம்" வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பெட்டகம்,
என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும். நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ. 67 கோடி செலவு ஏற்படும். இதனால் 6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
[note]அறிவிப்பு மட்டுமே அழகாக இருக்கும், பொருட்களின் தரம் அரசு மருத்துவமனையைப் போலவே கேவலமாக இருக்கும்![/note]

குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு,
குழந்தை உடை,
குழந்தை படுக்கை,
கொசு பாதுகாப்பு வலை,
குழந்தை நாப்கின்,
100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா,
பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ,
சோப்புப் பெட்டி,
சோப்பு,
நக வெட்டி,
கிலுகிலுப்பை,
பொம்மை,
சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,
பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு,
பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா' சுண்டிலேகியம்,
தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம்

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079111அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079206- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1079111சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!
கொடுக்கலாம்தான், ஆனால் இன்னும் "அம்மா" குவார்ட்டர் வரவில்லையே அண்ணா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079213- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரவேற்கத்தக்கது தான், ஆனால் 16 இல் இது இல்ல அது இல்ல என்கிற கம்ப்ளைன்ட் வர ஆரம்பித்துவிடும்
Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079239- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1079111சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!
குடுக்குற பேபி கிட் ட சைடுல வித்துருங்க குவார்ட்டருக்கு காசு கிடைக்கும்
Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079246இந்த திட்டத்தை டெண்டர் விட்டு அதை அவர்களே பெற்று ..அதிலும் காசு பார்க்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079301- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1079239ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1079111சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!
குடுக்குற பேபி கிட் ட சைடுல வித்துருங்க குவார்ட்டருக்கு காசு கிடைக்கும்
பானு.................நீங்களே ஐடியா தரிங்களே ..............
Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு
#1079407- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1079301krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1079239ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1079111சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!
குடுக்குற பேபி கிட் ட சைடுல வித்துருங்க குவார்ட்டருக்கு காசு கிடைக்கும்
பானு.................நீங்களே ஐடியா தரிங்களே ..............
அவுங்களுக்கே என்ன செய்யனும்னு தெரியும்மா நான் எடுத்துக் குடுத்தேன்.அவ்வளவே
- Sponsored content
Similar topics
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» சென்னையில் சத்துணவு சாப்பிடும் 4.54 லட்சம் குழந்தைகளுக்கு உலர் உணவு பொருட்கள்: மாநகராட்சி தகவல்
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|