புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
15 Posts - 71%
heezulia
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
3 Posts - 14%
Barushree
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
1 Post - 5%
kavithasankar
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
4 Posts - 5%
heezulia
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%
prajai
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_m10 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:44 pm

‘எபோலா’ வைரஸ் நோய், பாதித்த நாடுகளில் லைபீரியாவும் ஒன்று. இங்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் மாப்பயோ பாமாசூடிகல்ஸ் நிறுவனம் இந்த நோயை குணப்படுத்துக் கூடிய மருந்து தயாரித்துள்ளது.

அதற்கு ‘ஷ்மாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த 2 சமூகநல ஆர்வலர்கள் ‘எபோலா’ நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரும் பாதிக்கப்பட்டு மாட்ரிட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களுக்கு ‘ஷ்மாப்’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவர்களுக்கு ‘எபோலா’ நோய் குணமாகி வருகிறது. எனவே, இந்த மருந்தை தங்களுக்கு வழங்கும்படி அமெரிக்காவிடம் லைபீரியா அரசு கேட்டுள்ளது. பரிசோதனைக்குரிய அந்த மருந்து அடுத்த வாரம் லைபீரியாவுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த தகவலை லைபீரியா அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:45 pm

நைஜீரியாவில் இருந்து திரும்ப இந்திய டாக்டர்கள் விருப்பம்

எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்துவதால் நைஜீரியாவில் இருந்து திரும்ப இந்திய டாக்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா, லைபீரியா, சியாறா லோன் உள்ளிட்ட நாடுகளை தாக்கியுள்ளன. இந்த நோய்க்கு இது வரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இது ஒரு உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோயை குணப்படுத்த மருந்து எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.

நைஜீரியாவில் இந்த நோய் அதிக அளவில் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இது ஒரு தொற்று நோய் என்பதால் சிகிச்சை அளிக்க டாக்டர்களும், நர்சுகளும், சுகாதார ஊழியர்களும் அஞ்சுகின்றனர். இதற்கிடையே சிகிச்சை அளித்த 80–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

எனவே நைஜீரியாவைச் சேர்ந்த டாக்டர்கள் பணிக்கு வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நைஜீரியா ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான இந்திய டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் யோகேஷ் சந்திரா, தினேஷ்குமார், ஹேமந்த் ஜிங்கர், கபில் சவுகான் ஆகிய 4 பேர் அங்கு பணிபுரிய விரும்பவில்லை. இவர்கள் தலைநகர் அபுஜாவில் உள்ள பிரைமவுஸ் ஆஸ்பத்திரியில் பணிபுரிகின்றனர்.

தங்களையும் ‘எபோலா’ நோய் தாக்கும் என்ற அச்சத்தில் அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களை அனுப்ப ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுக்கிறது. அவர்களின் பாஸ் போர்ட்டுகளை தர மறுத்து வருகின்றனர்.

இந்த தகவலை அவர்களது உறவினர்களுக்கு போன் மற்றும் இ.மெயில் போன்றவற்றின் மூலம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பிரிமஸ் ஆஸ்பத்திரியின் தலைமை அதிகாரி டாக்டர் என்.டி. குரானா கூறியதாவது:–

4 டாக்டர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. நாங்கள் அபுஜா ஆஸ்பத்திரி கிளையுடன் தொடர்பில் இருக்கிறோம். எபோலா நோய் தங்களையும் தாக்கும் என இவர்கள் அஞ்சுகின்றனர். இது மருத்துவ துறைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவில் எபோலா நோய்க்கு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக