புதிய பதிவுகள்
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
30 Posts - 36%
ayyasamy ram
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
12 Posts - 14%
Rathinavelu
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
4 Posts - 5%
Sindhuja Mathankumar
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
106 Posts - 47%
ayyasamy ram
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_lcapஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_voting_barஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83928
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Aug 2014 - 19:27

-

கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக்
கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு
எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே
வரும் கப்பல் மோதிவிடக் கூடாது என்பதற்காக
எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
-
” உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப்
பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்”.
-
இதற்கு, ” மன்னிக்கவும்… நாங்கள் மாற்றமுடியாது.
நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு
திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் “
என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
-
” நான் கப்பல் மாலுமி, நீ உன்னுடைய வழித்
தடத்தை மாற்றிக் கொள் ” என்றான் மாலுமி.
-
” நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய
பாதையை மாற்றிக் கொள் ” என்று பதில் வந்தது.
-
” இது யுத்த கப்பல், நான் அதன் கேப்டன்.
நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன் “
என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
-
அதற்கு அங்கிருந்து வந்த பதில் :
-
” முட்டாளே … இது கப்பல் அல்ல கலங்கரை விளக்கம்
( லைட் அவுஸ் ). உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப
நாங்கள் இதை மாற்றிக்கொள்ள முடியாது. எங்கள்
எச்சரிக்கையை மீறியதால் உன் கப்பல் தரை தட்டப்
போகிறது.”
-
————————————

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Aug 2014 - 20:42

அய்யய்யோ..............சுத்தம்................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Aug 2014 - 20:44

என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! 3838410834 
 மகிழ்ச்சி மகிழ்ச்சி .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 12 Aug 2014 - 20:56

ayyasamy ram wrote:-

[size=16]கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக்
கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு
எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே
வரும் கப்பல் மோதிவிடக் கூடாது என்பதற்காக
எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
-

-
” முட்டாளே … இது கப்பல் அல்ல கலங்கரை விளக்கம்
( லைட் அவுஸ் ). உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப
நாங்கள் இதை மாற்றிக்கொள்ள முடியாது. எங்கள்
எச்சரிக்கையை மீறியதால் உன் கப்பல் தரை தட்டப்
போகிறது.”
-
கலங்கரை விளக்கத்தையே கடலில் ஓட்டும் பெரிய மாலுமி போல இவர்  சிரிப்பு 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Aug 2014 - 22:33

நம்ம தமிழக கேப்டனுக்கு போட்டியா இந்த கேப்டன்? புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 13 Aug 2014 - 18:16

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 13 Aug 2014 - 21:19

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu 14 Aug 2014 - 0:01

என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! 103459460 என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! 103459460 என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! 3838410834 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 14 Aug 2014 - 18:26

என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 14 Aug 2014 - 20:48

என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! 3838410834 சிரி சிரி சிரி சிரி 

என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக