புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்
Page 1 of 1 •
இணையத்தை 16 கோடி பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணையத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆக உள்ளது. வர்த்தகத்திலும் சரி, சமுதாய தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சரி, பெண்களின் இணையப் பயன்பாடு நாம் அறிந்து வியக்கும் வகையில் உள்ளதாக, இது குறித்து ஆய்வு நடத்திய மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஒருவருக்கொருவர் விரைவில் தொடர்பு கொண்டு, தகவல்கtளைப் பரிமாறக் கிடைத்திருக்கும் மொபைல் மெசேஜ் சாதனங்களில், வாட்ஸ் அப் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடி. பெரும்பாலும் இவர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இளைஞர்களுக்கு இணையாக, முதியவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்குப் பதிலாக, வாட்ஸ் அப் பயன்படுத்துவது பல வழிகளில் இவர்களுக்கு மேம்பட்டதாய் உள்ளது.
ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அப்ளிகேஷனில், இந்தியாவில் 76% பேர் பயன்படுத்தும் அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் உள்ளது. இதனை அடுத்து கூகுள் ஹேங் அவுட் 25% மற்றும் வி சேட் (WeChat) 22% ஆக உள்ளது. எனவே, வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் செயல்பாடுகளை பல ஆய்வு மையங்கள் கண்காணிக்கத் தொடங்கி உள்ளன.
அதிகம் பெண்களே: வாட்ஸ் அப் உட்பட இது போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துவது பெண்களே என அறியப்பட்டுள்ளது. சராசரியாக, நாள் ஒன்றுக்கு 46 நிமிடங்கள் இத்தகைய அப்ளிகேஷன்கள் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆண்கள் நாளொன்றுக்குப் பயன்படுத்துவது 25 நிமிடங்களே. பெண்கள் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டில், 70% பயன்பாடு, கூகுள் சேட், வாட்ஸ் அப் மற்றும் வி சாட் போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டைக் காட்டிலும் எட்டு நிமிடங்கள் கூடுதலாகும்.
பெண்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகையில், அது தங்களின் தனிநபர் சாதனமாக உணர்கின்றனர். பாதுகாப்பானதாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அதனாலேயே, குழுக்களாகத் தகவல் பரிமாறிக் கொள்கையில் சுதந்திரமாகக் கருத்துக்களை எடுத்து வைக்கின்றனர். இதில் சுருக்கமாக கருத்துக்களையும் தகவல்களையும் தருவதுதான், தாங்கள் சொல்வதற்கு மதிப்பு கிடைக்கும் என்பதனை உணர்ந்திருக்கின்றனர்.
ஆண்களைக் காட்டிலும், பெண்கள் படங்களையும், வீடியோ பதிவுகளையும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இது அவர்கள் வாட்ஸ் அப் மற்றும் அதன் செயல் திறன் மீதுள்ள நம்பிக்கையை இது காட்டுவதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கம்ப்யூட்டர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அதிகம் பெண்களே: வாட்ஸ் அப் உட்பட இது போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துவது பெண்களே என அறியப்பட்டுள்ளது.//
ஆமாம் "ஊர் வம்பு" அதிகம் ஆச்சே டிவி விளம்பரம் ஒன்றில் கூட, மஸ்லின் புடவை எடுக்க கூட, அந்த பெண்கள் whats up இல் 'கவுன்ட்டர் செக்' செய்வார்களே
ஆமாம் "ஊர் வம்பு" அதிகம் ஆச்சே டிவி விளம்பரம் ஒன்றில் கூட, மஸ்லின் புடவை எடுக்க கூட, அந்த பெண்கள் whats up இல் 'கவுன்ட்டர் செக்' செய்வார்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1079010ஜாஹீதாபானு wrote:எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது
மேற்கோள் செய்த பதிவு: 1079032ayyasamy ram wrote:-
எனக்கு இதைப் பற்றி கொஞ்சமா தெரியும்...!
-
புகைப்படம் எடுக்கவும் உடனே அனுப்பவும்..!!
-
எனக்கு நல்லாவே தெரியும் இது ஒரு சின்ன application தான். android போன் என்றால் ஓகே, இல்லாவிட்டாலும் whatsup .com என்கிற தளத்தில் போய் பார்த்து, அந்த application ஐ டவுன்லோட் செய்யணும். அது உங்கள் போன் இல் டவுன்லோட் ஆகிவிட்டால்............சூப்பர். அவ்வளவுதான் உலகம் உங்கள் கை இல்
ஆமாம், உங்கள் contact இல் எவ்வளவு போன் நம்பர்கள் இருக்கோ, அதில் யார்யாரிடம் whatsup இருக்கோ அது தனியாக தெரியும். நீங்களாக வேண்டுமானாலும் யாரையும் இதில் இணைக்கலாம். அப்புறம் என்ன, யாருக்கும் SMS போல செய்தி அனுப்பலாம், எத்தனை போட்டோக்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம், வீடியோ அனுப்பலாம், வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.
நாங்க இப்போ 2 ,3 கல்யாணத்துக்கு போனமே அது, எங்க 'கயா' ட்ரிப் எல்லாமே கிருஷ்ணாவும் ஆர்த்தியும் உடனுக்கு உடன் பார்த்து விட்டார்கள் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம், பேசலாம்.
இதில் கூட 'family , friends போல groups ' கூட வைத்துக்கொள்ளலாம்.
ஓகே வா பானு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1