புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
440 Posts - 47%
heezulia
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_m10ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 3:08 pm

First topic message reminder :

ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்பத்தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது.

நாட்டின் அமைதி வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக. 12ம் தேதி உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஐ.நா. சபையால் 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது. "இளைஞர்கள் மற்றும் மனநலம்" என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

உலகளவில் 15 -- 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 120 கோடி பேர் உள்ளனர் என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கு காரணம் அவர்களது எண்ணங்கள்தான்.

ஏனெனில், எண்ணங்களின்படி தான் வாழ்க்கை அமைகிறது. மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரி அலுவலகங்கள் இளைஞர்களுக்கு நல்லெண்ணங்களை கற்றுத்தர வேண்டும்.

கல்வி வேலைவாய்ப்பு அரசியலில் இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. அதே நேரத்தில் இளைஞர்களும் தங்களுக்குள்ள பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.

இளைஞர்கள் சிலர், ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப்பொருள் போன்ற தவறான பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதன்மூலம் அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களை சார்ந்திருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:06 pm

ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 RSzQM5hQO5GMTb1WEr4A+CelebrateYouthoriginal

எல்லா இளைஞர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 12, 2014 6:19 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஈகரையின் இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சிவா தம்பி ஷ்பெசல் வாழ்த்து உங்களுக்கு,

சிறுவனான எனக்கு இளைஞர்கள் தின வாழ்த்தா?   சுட்டுத்தள்ளூ! 

மேற்கோள் செய்த பதிவு: 1078973

இன்னும் வளரலயா? ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 1757813334 

வயசு வந்தாதானே வளர முடியும்! இப்பத்தானே 12 வயது ஆகுது!
மேற்கோள் செய்த பதிவு: 1078987

யாராச்சும் இதைக் கேக்க மாட்டிங்களா... அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1079001

இதோ நான் வரேன் பானு, ஆமாம் என்ன ப்ரோப்ளேம்?  ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1079031

இப்ப தான் 12 வயசு ஆகுதாம்மா... என்னனு கேளுங்கஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:23 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஈகரையின் இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சிவா தம்பி ஷ்பெசல் வாழ்த்து உங்களுக்கு,

சிறுவனான எனக்கு இளைஞர்கள் தின வாழ்த்தா?   சுட்டுத்தள்ளூ! 
மேற்கோள் செய்த பதிவு: 1078973

இன்னும் வளரலயா? ஆகஸ்ட் 12 - உலக இளைஞர்கள் தினம்! - Page 2 1757813334 

வயசு வந்தாதானே வளர முடியும்! இப்பத்தானே 12 வயது ஆகுது!
மேற்கோள் செய்த பதிவு: 1078987

யாராச்சும் இதைக் கேக்க மாட்டிங்களா... அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1079001

இதோ நான் வரேன் பானு, ஆமாம் என்ன ப்ரோப்ளேம்?  ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1079031

இப்ப தான் 12 வயசு ஆகுதாம்மா... என்னனு கேளுங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1079039

அஹா....நம்ப சிவா 'மார்கண்டேயனை' விட சின்னவராக இருக்காரே? .............இது எப்படி? .......புரியலியே, கொஞ்சம் விளக்குங்களேன் சிவா புன்னகை என்ன 'காய கல்பம்' சாப்பிடறீங்க என்று எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க, உங்க 'சித்த மருத்துவ' மகிமை யை எங்களுக்கும் அனுபவிக்க கொடுங்கோ புன்னகை
( என் மெயில் க்கு பதில் போடுங்கோ புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 12, 2014 7:18 pm

இளைஞர்கள் தின வாழ்த்துகள் ....

மச்சி சாயங்காலம் டாஸ்மாக்கு வந்துடு இன்று இளைஞர் தினமாம் பார்ட்டி வைக்கலாம் (இது தான் இன்றைய தமிழ்நாட்டு நிலைமை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 7:24 pm

ராஜா wrote:இளைஞர்கள் தின வாழ்த்துகள் ....

மச்சி சாயங்காலம் டாஸ்மாக்கு வந்துடு இன்று இளைஞர் தினமாம் பார்ட்டி வைக்கலாம் (இது தான் இன்றைய தமிழ்நாட்டு நிலைமை )

மேற்கோள் செய்த பதிவு: 1079060

ஆமாம் ராஜா, ரொம்ப வருத்தமாய் இருக்கு சோகம் இவா அம்மா அப்பா எல்லாம் என்ன தான் செய்வா?  அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 12, 2014 7:49 pm

ஈகரை இளைஞர்களுக்கும்
முதுமையிலும் இளமை கோலம் கொண்டு
துடிப்புடன் ஈகரையில் பங்கு கொள்ளும்
முதிய இளைஞர்களுக்கும்
வாழ்த்துகள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக