புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆ ...தீ ..சூடி Poll_c10ஆ ...தீ ..சூடி Poll_m10ஆ ...தீ ..சூடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ ...தீ ..சூடி


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Wed Nov 04, 2009 6:10 pm

அன்னை மண்ணை அயலான் 

ஆளக் கூடாது என்பதற்காக 

இன்னுயிர் மாய்த்துக் கொண்ட உன் வாயில் 

ஈ மொய்ப்பதை தானே பார்த்துக்கொண்டிருந்தோம் 

உலகம் முழுவதும் சேர்ந்து எம் தமிழ் இன விளக்கை 

ஊதி அனைத்து தான் ஏன் ?

எங்கள் கண் முன்னே நடக்கும் கொடுமைகளையெல்லாம் 

ஏன் என்று கூட கேக்காத பிணமாகி போனோமா ?

ஐயமே வேண்டாம் தமிழனுக்கு எதிரி தமிழன் மட்டும் தான் ?

ஒருவன் கூட கவலைப்படவோ கண்ணீர் விடவோ இல்லையே....

ஓட...ஓட விரட்டி எம் இனத்தை கொன்றவனக்கு பட்டடை போர்த்தியவன் பங்காளிகள் தானே நாம் 

ஒளவை இருந்திருந்தால் இன்று ஆத்திசூடி இப்படி தான் இருந்திருக்கும் 

ஃ லே வெறும் மூன்று புள்ளிகள் தானே 

என் ஈழத்தை காட்டியே என் தாய் தமிழகத்தில் பல வெறும் புள்ளிகள் பெரும் புள்ளிகள் 
(ஆய்) ஆயினரே ...

மிகுந்த வேதனைகளோடு 
தமிழன் மணியன் 
www.tamilanmanian.wordpress.com

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Nov 04, 2009 6:14 pm

சரியாய் சொன்னீர்கள் தமிழன் மணியன் ஆ ...தீ ..சூடி 67637

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 04, 2009 6:56 pm

tamilanmanian wrote:

ஐயமே வேண்டாம் தமிழனுக்கு எதிரி தமிழன் மட்டும் தான் ?

ஓட...ஓட விரட்டி எம் இனத்தை கொன்றவனக்கு பட்டடை போர்த்தியவன் பங்காளிகள் தானே நாம்


மிகுந்த வேதனைகளோடு
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com

சரியான வார்த்தைகள் தமிழன் மணியன் ,

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Nov 04, 2009 7:00 pm

அருமையான வரிகள், அனைத்து தமிழ் உறவுகளும் சிந்திக்கட்டும், பதிவிற்கு நன்றி தமிழன் மணியன்!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah



ஆ ...தீ ..சூடி Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 8:38 pm

உங்கள் கவிதைகள்.. நன்றாக இருக்கின்றது மணியன்..
இனப் பற்று அதிகம் தெரிகிறது ..மனசின் துயரம் தெரிகிறது



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 7:48 pm

மீனுவின் வார்த்தைகளை அப்படியே வழிமொழிகிறேன்... ஆ ...தீ ..சூடி 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக