புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர்செல்-மேச்சிஸ் ஒப்பந்தம்:
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏர்செல்-மேச்சிஸ் ஒப்பந்தம்: ஆகஸ்ட் இறுதியில் மாறன் சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக ஆகஸ்ட் இறுதியில்
குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.ஐ. இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 முதல் 2014 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. அதில், 2004-2007
காலக்கட்டத்தில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார்.அப்போது, வெளிநாட்டு வாழ்
இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு
2006-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.இந்த நிலையில், ஏர்செல் நிறுவனப்
பங்குகள் திடீரென மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின. அதன்பிறகு, பல்வேறு வட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையைத் தொடங்க
ஏர்செல் நிறுவனத்துக்கு 14 உரிமங்கள் வழங்கப்பட்டன.அதற்குப் பிரதிபலனாக, மேக்சிஸ் நிறுவனம் தனது சார்பு நிறுவனங்கள் மூலம், தயாநிதி மாறனின்
சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது. அதன் பிறகு சிவசங்கரன் வெளிநாட்டிலேயே தங்கி விட்டார்.
இந்த நிலையில், 2008-இல் திமுக தலைவர் கருணாநிதிக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, வெளிநாட்டில் இருந்து
சிவசங்கரன் டெல்லி வந்தார். சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று மாறன் சகோதர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகப் புகார் தெரிவித்தார்.சி.பி.ஐ அதிகாரிகள்
முன் ஆஜர்கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி பரபரப்பு புகார்களை அளித்தார். அதில் தி.மு.க. எம்.பி.
தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும் ஏர்செல்லை
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தன்னை மாறன் நிர்ப்பந்தப்படுத்தியதாக அவர் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்தார்.
கொலைமிரட்டல்ஏர்செல், மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும் உடனடியாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில்
தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் சிவசங்கரன் புகார் கூறியிருந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்
சி.பி.ஐ. விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது. இது சம்பந்தமான வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. அப்போது சம்பந்தப்பட்ட தொலைத்
தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள் பரபரப்பு சாட்சியம் அளித்தனர்.பணப்பரிமாற்றம்மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் கைமாறியது தொடர்பாக
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இதற்கான பண பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. பெர்முடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் வழியாக மொரீசியஸ்,
மலேசிய நாட்டு நிறுவனங்களுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததை சி.பி.ஐ. தனது விசாரணையில்
கண்டுபிடித்தது.அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கிஇந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்வதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கடந்த ஜூலை மாதம் சி.பி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார். அவர்கள் மீது மேலும்
தாமதம் செய்யாமல் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு ரோஹத்கி பரிந்துரை செய்தார்.குற்றப்பத்திரிக்கைஅதன் தொடர்ச்சியாக
இம்மாத இறுதியில் மாறன் சகோதரர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.ஐ. இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
அட்டர்னி ஜெனரலின் பரிந்துரையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :தட்ஸ் தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குற்றபதிவு செய்வதற்கே இவ்வளவு காலம் என்றால் ,
ஜாலிதான் .
இதற்கு தான் மச்சம் வேண்டும் என்று கூறுகிறார்களோ ?
ரமணியன்
ஜாலிதான் .
இதற்கு தான் மச்சம் வேண்டும் என்று கூறுகிறார்களோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» தயாநிதி-ஏர்செல் விவகாரம்: சிபிஐ விசாரிக்கிறது?
» இந்தியாவுக்கு பைபை சொல்லவில்லை’: ஏர்செல் விளக்கம்
» ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
» ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1