புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா
தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
மாங்காய் ரைஸ் காண்வி
தேவையானவை: 117-ம் பக்கத் தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயா ரித்த ரைஸ் காண்வி - ஒரு கப், துருவிய மாங்காய் (அதிக புளிப்பு இல்லாதது) - கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.தாளிக்க: கடுகு, வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை: தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... துருவிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, ரைஸ் காண்விகள் மீது கொட்டவும். பரிமாறும் முன் நன்கு கிளறி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டேட்ஸ் - கசகசா கொழுக்கட்டை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.பூரணத்துக்கு: பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - அரை கப், வறுத்த கசகசா - 2 டேபிள்ஸ்பூன், கொப்பரைத் துருவல் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்ளை நன்கு கலந்துகொள்ளவும். இரண்டு கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். ஆறிய பின் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, அதில் பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேரட் அம்மணி கொழுக்கட்டை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
செய்முறை: இரண்டு கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். இந்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலிண்டர் வடிவத்தில் மிகச் சிறியதாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து, கேரட் துருவல், மஞ்சள்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தக்காளி இலை வடாம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பழுத்த தக்காளி - 3, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு.செய்முறை: பச்சரியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு உப்பு, தக்காளி சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் மிள காய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். வாழை இலையில் மாவை மெல்லிய சிறிய தோசை போல் ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் உரித்து, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு எடுத்து... தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.
குறிப்பு: இலை வடாம் செய் வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன் படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பனீர் பால் கொழுக்கட்டை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - அரை கப், நீர் - ஒரு கப், உப்பு - கால் சிட்டிகை, எண்ணெய் 2 சொட்டு, சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப், சிறியதாக நறுக்கிய பனீர் துண்டுகள் - 10, ஏலக்காய்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 50 கிராம்.செய்முறை: நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். ஆறிய பின் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரையுடன் கால் கப் நீர் ஊற்றி சூடாக்கி, கொதி வந்தவுடன் பனீர் துண்டுகள். வேகவைத்து எடுத்த சீடைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் சுண்டக்காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் உபயோகித்தும் இதை செய்யலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சென்னா - கோதுமை ரவை கொழுக்கட்டை
தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், வேகவைத்த சென்னா - கால் கப், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 8.
செய்முறை: தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, கொதி வந்தவுடன் உப்பு, கோதுமை ரவை, வேகவைத்த சென்னா சேர்த்து, பாதி வெந்தவுடன் இறக்கவும். ஆறியபின் மாவை உருண்டை / நீளவாக்கில் உருட்டி இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேரள பழப்புட்டு
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள்- சிறிதளவு, வாழைப்பழம் - 10 (வில்லைகளாக நறுக்கவும்), நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, சிறிது உப்பு கலந்த வெந்நீர் தெளித்து பிசிறவும் (பிசையக் கூடாது). புட்டுக் குழலில் சிறிதளவு மாவு, சிறிதளவு தேங்காய் துருவல் என்று மாற்றி மாற்றி நிரப்பி, 10 மிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள், நறுக்கிய வாழைப்பழம் கலந்து பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொத்தமல்லி இடியாப்பம்
தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்.அரைக்க: கொத்தமல்லி, புதினா - தலா அரை கட்டு, சிறிய பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். தாளிக்கும் பொருட்க¬ளைத் தாளித்து இதனுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார ராகி ரோல்ஸ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சிறிய பச்சை மிள காய் - 4 (விழுதாக்கவும்), பெருங் காயத்தூள், உப்பு - சிறிதளவு.பூரணம்: துருவிய சீஸ் - 200 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ் பூன், உப்பு - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி - கைப்பிடி அளவு.
செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கலந்துகொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிதளவு நீர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து வாழை இலையில் மெல்லிய சிறிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் 3 நிடம் வேகவிட்டு எடுக்கவும். வெந்த கேழ்வரகு தோசைகளின் உள்ளே பூரணத்தை நிரப்பி, அப்படியே பாய் போல் சுருட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்வீட் ராகி ரோல்ஸ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - கால் கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - வறுத்த முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: கேழ்வரகு மாவை சிறிதளவு நீர், உப்பு சேர்த்து தோசை மாவு போல் 3 நிமிடம் கரைத்துக்கொள்ளவும். ஒரு சிறிய கரண்டி மாவு எடுத்து வாழை இலையில் மெல்லிய சிறிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் 3 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இந்த பூரணத்தை ஆவியில் வெந்த கேழ்வரகு தோசைகளின் உள்ளே நிரப்பி, அப்படியே பாய் போல் சுருட்டி பரிமாறவும்.
[thanks]அவள்விகடன்[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|