புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா
தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
ரைஸ் பீஸ் பால்ஸ்
தேவையானவை: ஒரு மணி நேரம் ஊறவிட்டு நைஸாக, கெட்டியாக அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், புதினா - கொத்தமல்லி விழுது - 2 டேபிள்ஸ்பூன், நசுக்கிய பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.தாளிக்க: தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: அரைத்த பச்சரிசி மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், புதினா - கொத்தமல்லி விழுது சேர்த்து, பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்தால்... சூப்பர் சுவையில், ரைஸ் பீஸ் பால்ஸ் தயார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாதுளம் இலை அடை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், தூள் வெல்லம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு,செய்முறை: 2 கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு மாவு, சேர்த்துக் கிளறி ஆறவிடவும். மாதுளை முத்துக்கள், வெல்லம், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். வாழை இலையில் சிறிய சாத்துக்குடி கிளறிய மாவை சிறிய அப்பளம் போல் பரத்தி, கொஞ்சம் மாதுளை கலவையை நிரப்பி அப்படியே ஒட்டி மடித்து ஆவியில் வேகவிட்டு, வெந்த பின் இலை நீக்கி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவல் - பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை
தேவையானவை: ரவையாக பொடித்த கெட்டி அவல் - ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு.தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, வேகவைத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை: ரவையாக பொடித்த அவலை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் வெந்நீர் தெளித்து நன்கு பிசிறி வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெந்த பாசிப்பருப்பு, பிசிறிய அவல் சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறிய பின் உருண்டை / நீளவாக்கில் உருட்டி 5 - 7 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
அவல் எளிதில் ஜீரணம் ஆகும். இந்த பிடிகொழுகட்டை விரத நாட்களுக்கு ஏற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்பிள் ஸ்டஃப்டு கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.பூரணத்துக்கு: துருவிய ஆப்பிள் - ஒரு கப், இனிப்பு பால் கோவா - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி ஊறவிட்டு, உப்பு, 2 கப் நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய், அரைத்த மாவு சேர்த்து அடிபிடிக்காது, கட்டியின்றி கைவிடாமல் கிளறி இறக்கவும். பூரணத்துக்கான பொருட்ளை கலந்துகொள்ளவும். மேல் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேன்குழல் கீர்
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: அரிசி மாவு, உப்பு, நெய் ஆகியற்றை வெந்நீர் விட்டு முறுக்கு மாவு போல் பிசைந்து, இட்லித் தட்டில் சிறிய சிறிய தேன்குழல்களாக பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொஞ்சம் சூடாக்கவும். வேகவைத்த தேன்குழல்களை சூட்டுடன் இதில் போட்டு, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை சேர்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக்ஸ்டு பருப்பு மினி இட்லி
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம், அரிசி - 25 கிராம், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 25 கிராம், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊறவிட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத் துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த் துக் கலக்கவும். உடனடியாக சிறிய மினி இட்லி தட்டில் நெய் / எண் ணெய் தடவி மாவை விட்டு, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மாவை புளிக்கவைக் கக் கூடாது. இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹனி ரைஸ் காண்வி
தேவையானவை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு நைஸாக அரைத்த மாவு - ஒரு கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள், துருவிய சீஸ் - சிறிதளவு.செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். வாழை இலையில் மெல்லிய சிறிய தோசை போல் மாவை ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும் பிறகு, ரிப்பன் போல் நீளவாக்கில் 'கட்’ செய்து (ஒரு இன்ச் அகலத்துக்கு) பாய் போல் சுருட்டவும். இதுதான் ரைஸ் காண்வி. எல்லாவற்றையும் இதுபோல் செய்துகொள்ளவும். ரைஸ் காண்விகளை தட்டில் வைத்து மேலே தேன், துருவிய சீஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஃப்ரூட் ரைஸ் காண்வி
தேவையானவை: ஹனி ரைஸ் காண்வி செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள படி தயாரித்த ரைஸ் காண்வி - 2 கப், மிகவும் பொடிதாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், பலாப்பழம், கொய்யா, ஆப்பிள், பைனாப்பிள்) எல்லாம் சேர்ந்து - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய் எசன்ஸ் - சில துளிகள்செய்முறை: ரைஸ் காண்விகளை ஒரு கிண்ணத்தில் வைத்து, மேலே நறுக்கிய பழங்கள் சர்க்கரை, எசன்ஸ் சேர்த்து உடனே பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக்ஸ்டு வெஜ் ரைஸ் காண்வி
தேவையானவை: 117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் (சேர்த்து) - அரை கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: காய்கறிகளுடன் உப்பு சேர்த்து, எண்ணெயில் வதக்கவும். ரைஸ் காண்விகளை தட்டில் பரத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, வதக்கிய காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தயிர் காண்வி
தேவையானவை: 117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி - 2 கப், கெட்டித் தயிர் - அரை கப், துருவிய கேரட் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெள்ளரிக்காய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, சர்க்கரை - சிறிதளவு.தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மோர் மிளகாய் - 2, சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: செய்முறை: ரைஸ் காண்விகளின் மேல் தயிரை ஊற்றவும். உப்பு, சர்க்கரையைத் தூவவும். எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்து... கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, ரைஸ் காண்விகளுடன் சேர்க்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|