புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_lcapஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_voting_barஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவியில் வேகவைத்த உணவு வகைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:06 am

First topic message reminder :

முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா
தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.

அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் -  தலா ஒரு டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 1
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா,  சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:10 am

ரைஸ் பீஸ் பால்ஸ்
தேவையானவை: ஒரு மணி நேரம் ஊறவிட்டு நைஸாக, கெட்டியாக அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், புதினா - கொத்தமல்லி விழுது - 2 டேபிள்ஸ்பூன், நசுக்கிய பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 11
செய்முறை: அரைத்த பச்சரிசி மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், புதினா - கொத்தமல்லி விழுது சேர்த்து, பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்தால்... சூப்பர் சுவையில், ரைஸ் பீஸ் பால்ஸ் தயார்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:10 am

மாதுளம் இலை அடை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், தூள் வெல்லம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு,
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 12
செய்முறை: 2 கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு மாவு, சேர்த்துக் கிளறி ஆறவிடவும். மாதுளை முத்துக்கள், வெல்லம், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். வாழை இலையில் சிறிய சாத்துக்குடி கிளறிய மாவை சிறிய அப்பளம் போல் பரத்தி, கொஞ்சம் மாதுளை கலவையை நிரப்பி அப்படியே ஒட்டி மடித்து ஆவியில் வேகவிட்டு, வெந்த பின் இலை நீக்கி பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:11 am

அவல் - பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை
தேவையானவை: ரவையாக பொடித்த கெட்டி அவல் - ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, வேகவைத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 13
செய்முறை: ரவையாக பொடித்த அவலை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் வெந்நீர் தெளித்து நன்கு பிசிறி வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெந்த பாசிப்பருப்பு, பிசிறிய அவல் சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறிய பின் உருண்டை / நீளவாக்கில் உருட்டி 5 - 7 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

அவல் எளிதில் ஜீரணம் ஆகும். இந்த பிடிகொழுகட்டை விரத நாட்களுக்கு ஏற்றது.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:11 am

ஆப்பிள் ஸ்டஃப்டு கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: துருவிய ஆப்பிள் - ஒரு கப், இனிப்பு பால் கோவா - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 14
செய்முறை:  பச்சரிசியை ஒரு மணி ஊறவிட்டு, உப்பு, 2 கப் நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய், அரைத்த மாவு சேர்த்து அடிபிடிக்காது, கட்டியின்றி கைவிடாமல் கிளறி இறக்கவும். பூரணத்துக்கான பொருட்ளை கலந்துகொள்ளவும். மேல் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:11 am

தேன்குழல் கீர்
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை - சிறிதளவு,  நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 15
செய்முறை: அரிசி மாவு, உப்பு, நெய் ஆகியற்றை வெந்நீர் விட்டு முறுக்கு மாவு போல் பிசைந்து, இட்லித் தட்டில் சிறிய சிறிய தேன்குழல்களாக பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொஞ்சம் சூடாக்கவும். வேகவைத்த தேன்குழல்களை சூட்டுடன் இதில் போட்டு, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை சேர்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:12 am

மிக்ஸ்டு பருப்பு மினி இட்லி
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம், அரிசி - 25 கிராம், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 25 கிராம், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 16
செய்முறை: பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊறவிட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத் துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த் துக் கலக்கவும். உடனடியாக சிறிய மினி இட்லி தட்டில் நெய் / எண் ணெய் தடவி மாவை விட்டு, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மாவை புளிக்கவைக் கக் கூடாது. இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:12 am

ஹனி ரைஸ் காண்வி
தேவையானவை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு நைஸாக அரைத்த மாவு - ஒரு கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள், துருவிய சீஸ் - சிறிதளவு.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 17
செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். வாழை இலையில் மெல்லிய சிறிய தோசை போல் மாவை ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும் பிறகு, ரிப்பன் போல் நீளவாக்கில் 'கட்’ செய்து (ஒரு இன்ச் அகலத்துக்கு) பாய் போல் சுருட்டவும். இதுதான் ரைஸ் காண்வி. எல்லாவற்றையும் இதுபோல் செய்துகொள்ளவும். ரைஸ் காண்விகளை தட்டில் வைத்து மேலே தேன், துருவிய சீஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:13 am

ஃப்ரூட் ரைஸ் காண்வி
தேவையானவை:  ஹனி ரைஸ் காண்வி செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள படி தயாரித்த ரைஸ் காண்வி - 2 கப், மிகவும் பொடிதாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், பலாப்பழம், கொய்யா, ஆப்பிள், பைனாப்பிள்) எல்லாம் சேர்ந்து - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய் எசன்ஸ் - சில துளிகள்
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 18
செய்முறை: ரைஸ் காண்விகளை ஒரு கிண்ணத்தில் வைத்து, மேலே நறுக்கிய பழங்கள் சர்க்கரை, எசன்ஸ் சேர்த்து உடனே பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:13 am

மிக்ஸ்டு வெஜ் ரைஸ் காண்வி
தேவையானவை:  117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் (சேர்த்து) - அரை கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு -  சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 19
செய்முறை: காய்கறிகளுடன் உப்பு சேர்த்து, எண்ணெயில் வதக்கவும். ரைஸ் காண்விகளை தட்டில் பரத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, வதக்கிய காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:14 am

தயிர் காண்வி
தேவையானவை:  117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி - 2 கப், கெட்டித் தயிர் - அரை கப், துருவிய கேரட் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெள்ளரிக்காய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, சர்க்கரை - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மோர் மிளகாய் - 2, சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 20
செய்முறை: செய்முறை: ரைஸ் காண்விகளின் மேல் தயிரை ஊற்றவும். உப்பு, சர்க்கரையைத் தூவவும். எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்து... கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, ரைஸ் காண்விகளுடன் சேர்க்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக