புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
30 Posts - 36%
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
12 Posts - 14%
Rathinavelu
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
4 Posts - 5%
Sindhuja Mathankumar
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
106 Posts - 47%
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_lcapஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_voting_barஅவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 9 Aug 2014 - 13:06

கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்

முக நூல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 9 Aug 2014 - 13:15

மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 9 Aug 2014 - 13:18

M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 9 Aug 2014 - 13:19

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 9 Aug 2014 - 13:21

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "
மேற்கோள் செய்த பதிவு: 1078475

 அருமையிருக்கு சியர்ஸ் 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat 9 Aug 2014 - 14:24

அட என்னா கருத்து... இது கூடத் தெரியாமல்...அட நான் எத்தனை சண்டை............(மாமியார் வீட்டுக்கு)... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 9 Aug 2014 - 14:50

ரிலாக்ஸ்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 9 Aug 2014 - 15:10

அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 9 Aug 2014 - 15:19

ஔவையாரும் சொல்லியிருக்காரு:
-
மனைவி ஏறுமாறா இருந்தால்

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -ன்னு..!
-
அப்படி முடியலைன்னா, அனுசரித்து போக பழகிக்
கொள்ளத்தான் வேணும்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 11 Aug 2014 - 4:24

காலங்கள் மாறினாலும் ,
மாறாத கோலங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக