புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10கணினி -கேள்வி..... - Page 2 Poll_m10கணினி -கேள்வி..... - Page 2 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி -கேள்வி.....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 09, 2014 4:58 am

First topic message reminder :

சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 22, 2014 6:25 pm

டெமோபார்த்தேன் எனக்கு பணபரிமாற்றம் மட்டும் தெரிந்தால் போதும் ஓப்பன் செய்துபார்த்தேன் வரவில்லை....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 6:54 pm

உபயோகமான தகவல்கள் ராஜா.
வி போ வை பாவித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 22, 2014 9:58 pm

T.N.Balasubramanian wrote:உபயோகமான தகவல்கள் ராஜா.
வி போ வை பாவித்தேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098572நன்றி ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 22, 2014 10:00 pm

P.S.T.Rajan wrote:டெமோபார்த்தேன் எனக்கு பணபரிமாற்றம் மட்டும் தெரிந்தால் போதும் ஓப்பன் செய்துபார்த்தேன் வரவில்லை....
மேற்கோள் செய்த பதிவு: 1098571"ஓபன் செய்து பார்த்தேன் வரவில்லை" இதை எப்படி எடுத்து கொள்வது ??

சற்று விளக்கமாக சொல்லவும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 23, 2014 3:27 pm

ராஜா wrote:
P.S.T.Rajan wrote:அன்பர் ராஜா அவர்களே வணக்கம் KVB (கரூர் வைசியா பேங்) ல் கணக்கு உள்ளது....பாஸ்வேட் கொடுத்துள்ளார்கள் சீக்ரெட்நெம்பரும் தபாலில் அனுப்பியுள்ளனர் இதுவரை யாதொரு பணபரிமாற்றமும் செய்யவில்லை செய்ய தெரியாத தால் அவர்களிடம் சென்று கேட்க அச்சப்படுகிறேன்...தெரியாதுஎன....கேட்க...

கவலை வேண்டாம் , https://www.kvbnet.co.in/retail/IBDemo/internetbanking.htm இந்த சுட்டியை Click பண்ணுங்கள் , கரூர் வைசியா வங்கியின் net banking எப்படி செய்வது என்று ஒரு Demo கொடுத்துள்ளார்கள் . அதை முழுவதும் ஓரிரு முறை பாருங்கள் உங்களுக்கு சற்று விபரம் புரியும். அதன் பிறகு வங்கி உங்களுக்கு கொடுத்துள்ள பயனர் பெயர் (Login ID ) & கடவுச்சொல் (Password) மூலம் முயற்சி செய்து பாருங்கள். மிக எளிமையாக தான் இருக்கும்.


இணைய தளம் மூலம் வங்கி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது பின்வருபவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. Internet Browsing center மூலம் Net banking செய்வதை தவிர்க்கவும்.
2. முடிந்தவரை உங்களின் சொந்த கணினியின் மூலமே அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவும், தெரிந்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என்றால் விதிவிலக்கு உண்டு
3. கணினியில் நல்ல ஒரு Antivirus மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும் அத்துடன் அது இயங்குநிலையில் இருக்க வேண்டும்.
4.முக்கியமாக நீங்கள் திறப்பது கரூர் வைசியா வங்கியின் இணையதளம் தானா என்று கவனமாக பார்க்கவும்.

பின்வரும் ex பாருங்கள்,

chrome , firefox போன்ற இணைய உலாவிகளில் KVB தளத்தை திறந்தால்
கணினி -கேள்வி..... - Page 2 0l05gaMOS5CsRtzMpTMe+onlinebanksecureexpample
தளத்தின் முகவரியில் இதுபோல ஒரு பூட்டு (Pat Lock ) இருக்க வேண்டும் அத்துடன் இணைய தள முகவரி https என்று ஆரம்பிக்க வேண்டும்.

Internet Explore உலவியில்
கணினி -கேள்வி..... - Page 2 UdazBCRzWlYqWzPai29Q+onlinebanksecureexpample1
இதுபோல இருக்க வேண்டும்.



கவனத்துடன் கையாளுங்கள். மேலும் விபரம் தேவையானால் தெரியபடுத்தவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1098427

விளக்கம் அருமை ராஜா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Dec 18, 2014 5:47 am

மிக்க கணினி -கேள்வி..... - Page 2 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Dec 18, 2014 5:50 am

ஈகரை பதிவு நேரம் 03.15 மணிஅதிகம் காட்டி வருகிறதே சரியான நேரம் காட்டசெய்யுங்கள்.........

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 18, 2014 12:22 pm

P.S.T.Rajan wrote: சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
மேற்கோள் செய்த பதிவு: 1078451
அய்யா உங்களது கண்ணினின் Device manager பகுதிக்கு சென்று டிரைவர் இன்ஸ்டால் ஆகி இருக்கிறதா என்று பார்க்கவும் முதலில்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Dec 18, 2014 6:57 pm

ஈகரை பதிவு நேரம் அதிக வித்தியாசமாக வருகிறதே என்ன காரணம்...@ 6.52 பி.ப க்கு .22.25 பி.ப என வருகிறதே.........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 19, 2014 1:23 pm

P.S.T.Rajan wrote:ஈகரை பதிவு நேரம் அதிக வித்தியாசமாக வருகிறதே என்ன காரணம்...@ 6.52 பி.ப க்கு .22.25 பி.ப என வருகிறதே.........
வணக்கம் ஐயா , நேற்றே உங்களுக்கு பதிலளிக்க எண்ணினேன் , விடுமுறை ஆதலால் கொஞ்சம் வெளியே சென்றிருந்தேன் அதனால் முடியவில்லை


நமது ஈகரை தளம் , நிறுவனர் சிவா அவர்களால் மலேசியாவில் இருந்து துவங்கப்பட்டுள்ளது அதனால் நமது தளத்தின் நேரம் மலேசிய நேரத்தை பின்பற்றியே இருக்கும்.உங்களுக்கு விருப்பப்படும் நாட்டு நேரத்திற்கு மாற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

உதா : நான் இந்தியா , இலங்கை உள்ளிட்ட (GMT+5:300) நாடுகளின் நேர அளவை எப்படி அமைத்துகொள்வது என்று கூறியுள்ளேன்.

இந்தப்படத்தில் உள்ளவாறு , "நல்வரவு PST Rajan " என்பதை கிளிக் செய்து அடுத்து வரும் மெனுவில் "சுயவிபரத்தை திருத்து" என்பதை கிளிக் செய்யவும்
கணினி -கேள்வி..... - Page 2 9e3qhd5AQruM75yNL1R2+changetimezone1



கணினி -கேள்வி..... - Page 2 Ky3jZEER56qRs2QN9utQ+changetimezone2



கணினி -கேள்வி..... - Page 2 EBr0tHwTYW8Dm4DuDNin+changetimezone3



அடுத்து படம் இரண்டில் உள்ளவாறு "Preference" என்பதை கிளிக் செய்து , படம் 3 இல் உள்ள TimeZone என்ற இடத்தில் "Colombo " என்பதை செலக்ட் செய்து "Save" பண்ணவும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக