புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.
பாலின் வகைகள் : பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.
பசும்புல்லை தீனியாக கொள்ளும் மாட்டின் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பயறு சாப்பிடும் மாட்டின் பால் மந்த குணம் கொண்டது. குழந்தைகளுக்கு ஆகாது.
பாலின் தன்மைகள் : வெண்மை நிற பசுவின் பால் பித்தத்தையும், செம்மை நிற பசுவின் பால் வாதத்தையும், கருமை நிற பசுவின் பால் கபத்தையும் நீக்கும். காராம்பசுவின் பால் கண்நோய் மற்றும் மற்ற பாலின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். எருமைப்பால் புத்தி தெளிவின்மையை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும். வெள்ளாட்டுப்பால் ஆஸ்துமா, வாத துன்பங்களை குறைக்கும். சீக்கிரம் செரிக்கும். நல்ல பசி உண்டாக்கும். செம்மறி ஆட்டுப்பால் ஆகாது. இதனை குடித்தால் வயிறு உப்புசம் ஆகும். மேல் சுவாசம் அதிகமாகும். குதிரைப்பால் விந்து பெருக்கத்தையும், புணர்ச்சியில் வன்மையும் உண்டாக்கும். யானைப்பால் வாதம் நீக்கும், மிகுந்த வன்மை உண்டாக்கும். தேக அழகு கூடும். எந்த பாலாக இருந்தாலும் கறந்து இரண்டரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அல்லது நன்கு காய்ச்சி அருந்த வேண்டும்.
பால் காய்ச்சும் முறை : காய்ச்சும் போது, வெள்ளாட்டுப்பால், பசும் பாலுக்கு 8ல் ஒரு பங்கு தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும். எருமை பால், செம்மறி ஆட்டுப்பாலுக்கு சரிபங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்ச்சிய பாலுடன் இனிப்பு, கார்ப்பு சுவை சேர்த்து அருந்தலாம். நல்ல நிலையில் உள்ள போது, இனிப்பு சுவையுடைய பனங்கற்கண்டை சேர்த்தும், நோயுற்ற நிலையில் இருக்கும் போது, கார்ப்பு சுவையுடைய மிளகு, திப்பிலி சேர்த்தும் அருந்தலாம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், தாரா நோய், அரணை நோய் உள்ள மாட்டின் பாலை குடிக்க கூடாது. ரோட்டில் சுற்றித்திரியும் மாட்டின் பாலை குடித்தால் காசநோய் பாதிப்பு ஏற்படும். அசுத்தமான பாத்திரங்களில் பால் வாங்குவதாலும், மாசுபட்ட குடிநீரை அதில் சேர்த்து அருந்துவதாலும், சுரம், தொண்டைப்புண், பேதி உண்டாகும்.
வெண்ணெய் : பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது. 100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும். வரவிடாமல் தடுக்கும்.
வெண்ணெய் பயன் படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது. தோலின் நிறத்தையும், தன்மையையும் மேம்படுத்துகிறது. மூலநோயை குணப்படுத்துகிறது. வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது. இந்த நன்மைகள் எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்படும் வெண்ணெய் மூலம் கிடைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது.
நெய் : வெண்ணெய்யை உருக்கி செய்யப் படுவது நெய். இதனை நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,” என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க வைப்பது என்று பொருள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும், அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த மருத்துவம்
கூறுகிறது. இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம், எனக்கூறுகிறது. நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும் இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின் நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம் வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய், வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது. எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு முறை கூறுகிறது. இதையே நாமும் பின்பற்றி நல்ல முறையில் வாழ்வோம்.
- டாக்டர் எ.சுவாமிநாதன், அரசு சித்த மருத்துவ அலுவலர், தேனி.
நன்றி -தினமலர்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அளவுடன் உண்டால் எல்லாமே நல்லது
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1