புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
இன்றைய தேதியில் ஒரு தியேட்டருக்கு நாலுபேர் சேர்ந்தாற்போல் படம் பார்க்கப் போனால் குறைந்த பட்சம் 1,000 ரூபாயாவது அழ வேண்டியிருக்கு.
அடிப்படை வசதிகள் இல்லாத தியேட்டர்களுக்குப் போனால் கூட 500 வரை செலவாகும்.
இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. அதுபோக சின்ன பட்ஜெச் படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்களை தருவதில்லை. இதனால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்து உள்ளாகின்றனர்.
விட்டால் சினிமாத் தொழிலே நசிந்து விடும் என்று சினிமா தயாரிப்பாளர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் தமிழகத்தில் விரைவில் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்க கூடிய வகையில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
தற்போது அது செயல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தபடி பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதற்கட்டமாக மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 மண்டலங்களில் 15 அம்மா தியேட்டர்கள் முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.
நுங்கம்பாக்கம்
ராயபுரம்
மிண்ட்
அண்ணா நகர்
துறைமுகம்
மதுரவாயல்
பெருங்குடி ஆகிய பகுதிகளில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.
இடங்கள் தேர்வு செய்து தியேட்டர் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படுகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் அம்மா தியேட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தியேட்டர்களில் ”யு” சான்றிதழ் பெற்ற தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். மேலும் தியேட்டர்களில் குளு குளு ஏசி வசதியும் செய்யப்படவிருக்கிறது. புதிய திரைப்படங்களை பார்க்கும் வகையில் நவீன ஒலி பெருக்கி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.
அனைத்து தர மக்களுக்கும் மிகக் குறைந்த பட்ச கட்டணத்தில் பொழுது போக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. குறைந்த பட்ச திரைப்பட கட்டணம் ரூ 25க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள் செய்த பதிவு: 1078374ஜாஹீதாபானு wrote:படம் பார்ப்பவர்களூக்கு கொண்டாட்டம் தான்.
சும்மா விட்டாலும் நமக்குத் தேவைப்படாது
இப்பவே நீங்க தியேட்டருக்கு ஓட ஆரம்பிச்சிட்டிங்களா ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1078377ஈகரையன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1078374ஜாஹீதாபானு wrote:படம் பார்ப்பவர்களூக்கு கொண்டாட்டம் தான்.
சும்மா விட்டாலும் நமக்குத் தேவைப்படாது
இப்பவே நீங்க தியேட்டருக்கு ஓட ஆரம்பிச்சிட்டிங்களா ?
தேவைப்படாதுனு சொல்றேன்
உண்மை தான்.ஈகரையன் wrote:இன்றைய தேதியில் ஒரு தியேட்டருக்கு நாலுபேர் சேர்ந்தாற்போல் படம் பார்க்கப் போனால் குறைந்த பட்சம் 1,000 ரூபாயாவது அழ வேண்டியிருக்கு.
ஈகரையன் wrote:அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
எங்கிருந்து எடுத்தீர்கள் இந்தத்தகவலை இரு மாதங்களுக்கு முன்பு தான் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சாராயம் இப்போ சினிமா, வாழ்க தமிழகம்..
ஏம்மா, ஏதாவது ஒரு கம்பெனி கட்டி உட்டிங்கன்னா நம்ம பசங்க வேலைக்காச்சும் போவாங்கல்ல.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1078441M.M.SENTHIL wrote:சாராயம் இப்போ சினிமா, வாழ்க தமிழகம்..
ஏம்மா, ஏதாவது ஒரு கம்பெனி கட்டி உட்டிங்கன்னா நம்ம பசங்க வேலைக்காச்சும் போவாங்கல்ல.
அரசு பார்களில் AC இல்லாத குறையை போக்க இந்த மாற்று வசதி செந்தில் இன்னும் என்ன கொடுமையெல்லாம் நடக்கப்போகுதோ?
தொழில் துவங்க உதவி கேட்டு 20 மாதங்கள் அலைந்தேன் DO கிடைத்தும் உதவி கிடைத்த பாடில்லை இந்த அரசு அல்ல எந்த அரசு அமைந்தாலும் இதே கதி தான் அதோ கதி தான்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1078478ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1078441M.M.SENTHIL wrote:சாராயம் இப்போ சினிமா, வாழ்க தமிழகம்..
ஏம்மா, ஏதாவது ஒரு கம்பெனி கட்டி உட்டிங்கன்னா நம்ம பசங்க வேலைக்காச்சும் போவாங்கல்ல.
அரசு பார்களில் AC இல்லாத குறையை போக்க இந்த மாற்று வசதி செந்தில் இன்னும் என்ன கொடுமையெல்லாம் நடக்கப்போகுதோ?
தொழில் துவங்க உதவி கேட்டு 20 மாதங்கள் அலைந்தேன் DO கிடைத்தும் உதவி கிடைத்த பாடில்லை இந்த அரசு அல்ல எந்த அரசு அமைந்தாலும் இதே கதி தான் அதோ கதி தான்
தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவல் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் இதே நிலைதான் ஹர்ஷித், நானும் முயன்றேன், இறுதியில் வங்கியில்தான் சொத்தின் பேரில் கடன் பெற்றேன்..
இங்கே, அரசியலும் உண்டு, அரசியல் வாதியும் உண்டு ஆனாலும் மக்கள் எப்போதும் ஓட்டுப் போடும் இயந்திரங்களே. நம்மைப் பற்றி அவனுங்களுக்கு என்னங்க கவலை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
பால் திராட்சை மற்றும் மீனவர்கள் குளிர்சாதன கிடங்கு வசதி கேட்டு நிறைய இடங்களில் மறியல் செய்கின்றனர் .அதை எல்லாம் கவனிக்க அரசுக்கு நேரம் இல்லை .
சினிமாவிற்கும் , டாஸ்மாக் பார்ககும் குளிர்சாதன வசதி .
வாழ்க அம்மாவின் தொலை நோக்கு பார்வை ....

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2