புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ -நகைச்சுவைகள்

Page 2 of 2 Previous  1, 2

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Aug 08, 2014 1:11 am

First topic message reminder :

அப்பனும் வருவான்

செருப்புக் கடைக்கார ஒருவர்,ஒரு புதிய  மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான்.புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து,பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான்.முதலாளி விபரம் கேட்க,அவன் கூறினான்,''நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன்.அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது. சரி,மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன்.''முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.''முட்டாளே!செருப்பு எடுத்து சென்றவன் திரும்பி வரவா போகிறான்?என்று திட்டினார். அதற்கு வேலையாள் சொன்னான்,''ஏன் வரமாட்டான்?அவனென்ன,அவன் அப்பனும் வருவான்.காரணம் என்ன தெரியுமா?நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன். அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.''

தவறான காரியம்

ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை வைத்திருந்தார்.அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.அந்தப் பெண்மணி காது கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான் .அப்போதும் அந்தப் பெண் அவனை சட்டை செய்யவில்லை.உடனே விறுவிறுவென்று  போய் அந்த நாயைத் தூக்கி ஒரு ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

பறக்க முடியுமா?

கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அன்று இரவு ஒரு  பெரிய ஹோட்டலின்  பத்தாவது  மாடியில் விருந்து நடைபெற்றது.வி ருந்தில் மது பரிமாறப்பட்டதால் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்து போதையில் இருந்தனர். மறுநாள் காலை அந்த அணியில் ஒருவர் தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில்  இருந்ததை  உணர்ந்தார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அப்போது அதே அணியில் விளையாடிய அவரது நண்பர் அவரைப் பார்க்க வந்தார். அவரிடம் விபரம் கேட்க, அவர் சொன்னார், "நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே  பறக்கப் போவதாகச் சொல்லி குதித்துவிட்டாய். உடனே எல்லோரும் சேர்ந்து உன்னை மருத்துவ  மனைக்குக் கொண்டு வந்தோம்.'' உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன், ''அடப் பாவி, நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால், நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?'' என்று நண்பரைக்  கேட்டார். நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார், 'நானும் போதையில் இருந்தேனா? அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''

தொடரலாமா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 12, 2014 10:49 am

ஹர்ஷித் wrote:
ஈகரையன் wrote:,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

இது எனக்கு புரியல யாருக்காவது புரிகிறதா
மேற்கோள் செய்த பதிவு: 1078386 எனக்கும் புரியல ..

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Aug 12, 2014 2:46 pm

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1078919

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Aug 12, 2014 2:57 pm

அடிப்பது யார் ?

வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள். இது நம்முடைய தகப்பனார்களுக்குத் தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே?'' என்றான் ஒருவன். ''அதனாலென்ன, நாம் அவர்களைத் திரும்பி அடித்தால் போயிற்று'', என்றான் மற்றவன். ''நாம் அவ்வாறு செய்ய முடியாதே. ஏனெனில் உன் தகப்பனையும், தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?'' என்றான் முதல்வன்''. சரி, அப்படியானால் ஒன்று செய்வோம். நீ என்னுடைய அப்பாவை அடி. நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்'', என்றான் மற்றவன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 12, 2014 3:06 pm

ஈகரையன் wrote:
ராஜா wrote:
ஹர்ஷித் wrote:
ஈகரையன் wrote:,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?
இது எனக்கு புரியல யாருக்காவது புரிகிறதா
எனக்கும் புரியல ..

ஆங்கிலேயன் சொன்ன மாதிரி அந்த குட்டியை தூக்கிபோட்டுட்டு நாய்க்குட்டி பக்கத்துல உட்கார்ந்து போறதை விட நாய்க்குட்டியை தூக்கி போட்டுட்டு  கண்ணடி அந்த அமெரிக்கன் பண்ணியது தான் சரின்னு தோணுது...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:44 pm

ஹர்ஷித் wrote:
ஈகரையன் wrote:,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

இது எனக்கு புரியல யாருக்காவது புரிகிறதா

இது என்ன ஜென், இப்படி கேட்கிறீர்கள், அவர் சொன்ன 'குட்டி' அந்த பெண் மணி தான், நாய்குட்டிக்கு பதில் அவளை தூக்கி போட்டிருக்கணும் என்று சொல்கிறார் புன்னகை அந்த ஆள் பணிவுடன் கேட்டதற்கு பதில் கூட சொல்லாமல் , மனிதாபிமானமே இல்லாமல் இருந்த அவளைத்தான் தூக்கி போட்டிருக்கணும் என்று சொல்கிறார் அவர் புன்னகை
.
.
ஆனால் எனக்கு புரியாதது மற்றும் ஒன்று, அதாவது முள்கரண்டியை இடது கை இல் பிடித்தால் தான் , வலது கையால் கத்தியை பிடித்துக்கொண்டு வெட்டுபவற்றை ஈஸியாக 'fork  'ஆல் குத்தி சாப்பிடலாம்? அது சரி தானே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 7:07 pm

//முன் ஜாக்கிரதை முத்தன்னா ?

ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான். திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான். அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள். அவன் சொன்னான், ''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை. இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது. கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார். நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார். சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது. இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை. நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.//

 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நல்ல ஆளு அவர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக