ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

Admins Online

மருத்துவ கேள்வி....

Reply to topic

Go down

request மருத்துவ கேள்வி....

Post by சிவனாசான் on Thu Aug 07, 2014 7:30 pm

ஐம்பது வயது உடைய மகளிருக்கு ஓராண்டாக வயிறு உப்புசம், இருதொடைகளும் கனுக்கால் வரை வீக்கம் நீங்க எல்லா மருத்துவமும் பார்த்தும் சுகம் பெறவில்லை பெற ஆலோசனை ஆறுதல்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

request Re: மருத்துவ கேள்வி....

Post by M.M.SENTHIL on Thu Aug 07, 2014 10:50 pm

வயிறு உப்புசம்:

பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொரு மல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற் றில் வலி, உப்புசம், வயிற் றுப் போக்கு, மலச்சிக்கல் இன்னும் இது போன்ற பிரச்னைகள் அசெüக ரியங்கள் ஏற்படுவது சகஜம். இந்தப் பிரச்னை சிலருக்கு அவ்வப் போது ஏற்படுவதும் மறை வதுமாக இருக்கும். சிலருக்கு வரவே வராமலும் போகலாம். சிறுகுடல் பெருங் குடல் பகுதி முறையாக சுருங்கி விரிவடையும் தன்மை யுடையவை. இதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுதான் இந்தப் பிரச்னைகளைக் கொண்டு வருகிறது. எனினும் மிகச் சரியான காரணத்தை அறுதியிட்டுக் கூறவும் முடியாது. மேற்கத்திய மருந்து களின் அறிகுறிகள் அடிப்படை யில் மலச் சிக்கலுக்கும், உப்பு சத்திற்கும், எரிச்சலுக்கும் வயிற்றுப் போக்கிற்கும் மருந்து களையும் சிகிச்சைகளையும் வழங்குகிறது. ஆன்டிபயாட்டிக் மருந்துகள், மலமிளக்கி மருந்து களையும் வழங்குகிறது. உணவு முறை, கால இடைவெளி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டாலே சிலருக்கு பிரச்னைகள் நீங்கி விடும். அறிகுறிகளைக் கொண்டு மருத்துவம் பார்ப்பது நிரந்தர தீர்வா காது.

அக்குபஞ்சர் உதவும்:

ஜீரணத்துக்கு முக்கியமான உறுப்புகளான கல்லீரலிலும், கணையத்திலும் சக்தி ஓட்டம் தடைப்பட்ட நிலையிலே யேதான் பெரும்பாலான வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படு கின்றன. கல்லீரலில் ஏற்படும் தடை, வயிறு உப்புசம், மலச்சிக்கல், ஏப்பம், எரிச்சல், மனச்சோர்வு ஏற்படுத்தும். கணையத்தில் ஏற்படும் தடை, களைப்பு, வயிற்றுப் போக்கு ஆகிய வற்றை ஏற்படுத்தும். கல்லீரலிலும் கணைய த்திலும் ரத்த ஓட்டத்தை அக்குபஞ்சர் சீர்படுத்துகிறது. இதனால் ஜீரண மண்டல த்தில் உணவு இருக்க வேண்டிய கால அளவில் இருந்து, சீரான வேகத்தில் அசைந்து இறுதியில் மலக் குடலைச் சென்று சேரும். வயிற்றில் வலி, வாயு போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

request Re: மருத்துவ கேள்வி....

Post by சிவா on Fri Aug 08, 2014 12:05 am

பல பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மகளிர் எனக் கூறலாம், ஒருவரைப் பற்றி எழுதும் பொழுது மகளிர் என்பதை பயன்படுத்தக் கூடாது.

விளக்கத்திற்கு நன்றி செந்தில்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

request Re: மருத்துவ கேள்வி....

Post by சிவனாசான் on Fri Aug 08, 2014 1:11 pm

செந்தில் அவர்களின் ஆலோசனைக்கு நன்றி. அப்பெண்மணி மலஜலம் நன்கு போகிறாராம்.
உண்ட பிறகு வயிறு வலிக்கிறதாம் எக்ஸ்ரே எடுத்துபார்த்தும் ஒன்றும் மிஸ்டிக் இல்லையாம் ..
அக்கு பஞ்சர் பார்க்க சொல்லலாமா மிக்க நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

request Re: மருத்துவ கேள்வி....

Post by ராஜா on Fri Aug 08, 2014 2:00 pm

உடம்பில் உப்பு சத்து எப்படி இருக்கிறது என சோதிக்கவும் ,

சிறுநீரகங்கள் , மற்றும் கல்லீரல் செயல்பாடு பற்றி சிறந்த நிபுணர்கள் மூலம் சோதித்துக்கொள்ளவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31284
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

http://www.eegarai.net

Back to top Go down

request Re: மருத்துவ கேள்வி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum