புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
81 Posts - 44%
ayyasamy ram
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
62 Posts - 34%
i6appar
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 2:55 pm

`20-ம் நூற்றாண்டின் இயல்புகளில் ஒன்றாக மன அழுத்தம் உருவாகிவிட்டது’ என்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நிபுணர் டாக்டர் கான் செல்லி. மனஅழுத்தம் என்பது 1930-ம் ஆண்டுக்கு முன்பு அதிகமாக வழக்கில் வராத சொல்லாகும்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் `லி ஸ்ட்ரெஸ்’ என்றும், ஜெர்மனில் `டெர் ஸ்ட்ரெஸ்’ என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அணிந்து கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது.

நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான். தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடுகிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.

`மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். `மனஅழுத்தம் வரும்வேளைகளில் உடல்- மனத்தை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார்.

மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 2:56 pm

மனஅழுத்தத்தை மாற்றும் எளிய வழிகள் இதோ…

மனஅழுத்தம் உங்களைத் தூங்கவிடாமல் துரத்து கிறதா? அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சிறிது தூரம் நடந்தாலே மனஅழுத்தம் மாறத் தொடங்கிவிடும். சிறிது தூரம் துள்ளோட்டம் (ஜாகிங்) செல்வது. நீண்டதூரம் நடப்பது, மாடிப்படி களில் சில முறை ஏறி இறங்குவது என ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்.

ஆட்டம்போட வைக்கும் துள்ளலான பாடல்களைக் கேட்டு ரசியுங்கள். முடிந்தால் ஆட்டமும் போடுங்கள். இப்போது மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். தூங்கச் செல்லலாம் என்று தோன்றினால் தூங்குங்கள், நிம்மதியாக உறக்கம் வரும். கவலைகள் மனதை அடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இதைச் செய்வது எளிதான காரியமில்லைதான். மனம் எப்போதுமே பிரச்சினை களுடன் போராடிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் இதுபோல மாற்று செயலில் இறங்கும்போது மனமும் கவலையை மறந்து வேறு திசைக்குத் திரும்பி விடுகிறது.

மனஅழுத்தத்தால் லேசான தலைவலியோ, உடல்வலியோ ஏற்படுவதுபோல் உணர்ந்தால் உடனே மருந்து மாத்திரை என்று இறங்க வேண்டாம். நோய்க்கு எதிராக போராட உங்களை தயார் செய்ய வேண்டாம். இதை ஒரு பிரச்சினையாகக் கருதாமல் `தலைவலி, தலைவலி’ என்றோ, `டென்சன் டென்சன்’ என்றோ மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு எண்ணங்களை குறுக்கே புக விடாதீர்கள். உடனே 90 சதவீத தலைவலி ஓடிப்போகும். ஏனெனில் தலைவலி என்பது உண்மையில் வலியல்ல. ஏதோ ஒரு எண்ணத்தின் மீது வளர்ந்து வரும் வெறுப்புதான் தலைவலியாகத் தெரிகிறது. உண்மை யில் இதைச் செய்து பார்த்தால் அதன் உன்னதத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வலியை உணர்ந்தால் உங்கள் அறைக்குச் செல்லுங்கள். இருக்கையில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். வெளிச்சம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தப் பகுதியில் வலி தெரிகிறதோ அந்த பகுதியை கையால் தொடுங்கள். `பிளீஸ் ரிலாக்ஸ்’, `போய்விடு வலியே… போய்விடு…’ என்று சொல்லியவாறு மிதமாக வருடுங்கள். 5 நிமிடங்கள் இப்படிச் செய்யுங்கள். உடனே மாற்றத்தை உணரலாம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 06, 2014 3:18 pm

நல்ல பகிர்வு செந்தில்

ஏற்கனவே நம்மள வீட்ல ஒரு மாதிரி பார்ப்பாங்க - இப்ப தனி இருட்டு அறையில் தனியா பொலம்ப விட்டுட்டாரே நம்ம செந்தில் புன்னகைபுன்னகைபுன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 3:25 pm

மன அழுத்தம் இன்று இளையோரிடமும் அதிகம் தொற்றிக்கொண்டு விட்டது.....
எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 06, 2014 3:28 pm

ஹர்ஷித் wrote:எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
நீங்க பார்க்கற படத்துக்கு மொழி எதுக்கு ஜேன்? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 3:31 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
நீங்க பார்க்கற படத்துக்கு மொழி எதுக்கு ஜேன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077776

போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் GaBTJk2SDWooIiVptH8h+ka-ka-ka-po

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 06, 2014 3:44 pm

நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 4:45 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1077795

அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 06, 2014 4:55 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1077795

அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1077826

டீக்கடை அக்கவுண்ட்லயா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1077795

அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1077826

டீக்கடை அக்கவுண்ட்லயா?
மேற்கோள் செய்த பதிவு: 1077834

மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக