புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்னதான்
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?

- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]மீனு wrote:அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1