புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு  - Page 2 Poll_c10 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு  - Page 2 Poll_m10 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு  - Page 2 Poll_c10 
24 Posts - 69%
heezulia

7 Posts - 20%
kavithasankar

1 Post - 3%
mohamed nizamudeen

Balaurushya

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 06, 2014 5:05 pm

First topic message reminder :

'தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.

பரபரப்பு : தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது.

ஆனால், இந்தியாவில், இந்தி ஒரு தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது என்பதே உண்மை. இந்தி தெரியாது என்பதால், தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் தமிழர்கள், அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இது போன்ற நடைமுறை காரணங்கள் இருப்பதால் தான், தமிழர்கள், இந்தி கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஒரு முறை, அண்ணா பல்கலையில் என்னை பேச அழைத்திருந்த போது, அங்கு நான் இதை தெரிவித்தேன்.அங்கு நான் பேசி முடித்த போது, வயதான நபர் ஒருவர் (ஒருவேளை பேராசிரியராக இருக்கலாம்) எழுந்து, 'ஏற்கனவே, இந்தியாவில், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது, தமிழர்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?' என, கேட்டார்.அதற்கு, இந்தியாவில், 10 சதவீதம் பேர் அல்லது உயர் பிரிவினரில் குறிப்பிட்ட அளவினருக்கே, ஆங்கிலம் தெரியும். ஒரு வேளை, தமிழர் ஒருவர் டில்லிக்கு செல்வார் என்றால், அங்கு அவருக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.

அதிக சிக்கல்கள் : அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்.அதே நேரம், இந்தி தாய் மொழியாக இல்லாத, மேற்கு வங்கம், காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் தாய் மொழி தவிர, பயன்பாட்டு இந்தி மொழியையும் அறிந்து வைத்துள்ளனர்.

உண்மையில், தமிழர்கள், 1960 முதல், இந்தி திரைப்படங்கள், இந்தி பிரசார சபா உள்ளிட்டவை மூலம், இந்தியை கற்று வந்தனர். ஆனால், அதற்குப் பின், குறுகிய கண்ணோட்டம் கொண்ட, சில வடமாநில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்றதால், எதிர்ப்பு கிளம்பியது. இது துரதிருஷ்டவசமானது.ஆனால், அது முடிந்து போன விஷயம்; இனி நாம் முன்னேறி செல்ல வேண்டும். தமிழ் மொழி, இந்தியாவின் தொடர்பு மொழி என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில், தமிழை அறிந்தவர்களை விட, இந்தியை அறிந்தவர்கள் எண்ணிக்கை, 15 மடங்கு அதிகம் என்பதே உண்மை.

நான், தமிழை விட, இந்தி உயர்ந்த மொழி என, கூறவில்லை. தமிழ் சிறந்த மொழி என்பதுடன், சிறந்த இலக்கிய வளம் கொண்டது. நான், அனைத்து மொழிகளும் இணையானவை என கருதுபவன். ஆனால், நம் நாட்டில், ஏற்கனவே, தொடர்பு மொழியாக வளர்ந்து விட்டதால், தமிழை விட, இந்தி மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது தான் உண்மை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழ் படித்த கட்ஜு: மார்கண்டேய கட்ஜு, உத்தர பிரதேச மாநில தலைநகர், லக்னோவில் பிறந்தவர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழ் படித்தவர் என்பதும், அவரது, 'பேஸ்புக்' கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

கடந்த, 1963 முதல் 1967 வரை, அலகாபாத் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தேன், அந்த காலகட்டத்தில், என், 'ரெகுலர்' படிப்புடன், நம் நாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து எடுத்திருந்தேன்.அதன் பின், 1967 ஜூலை மாதம், அண்ணாமலை பல்கலைக்கு வந்து, ஓராண்டு பேச்சுத் தமிழ் தொடர்பான டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.

அந்த படிப்பு அப்போதே, நிறுத்தப்பட்டு விட்டது என நம்புகிறேன். ஆனால், அந்த படிப்பு, தமிழை அறியாதவர்களுக்காக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அங்கு எனக்கு ஆசிரியர்களாக ராஜா மற்றும் பிள்ளை ஆகியோர் இருந்தனர். நான், அங்குள்ள கம்பர் விடுதியில், சில தமிழ் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது, பல்கலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, சிதம்பரம் கோவிலுக்கு சென்றேன். அந்த பல்கலை தொடர்பான, நினைவலைகளை எண்ணிப் பார்க்கிறேன்.கடந்த, 2004ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக, தமிழ் அறிவுடன் தான் நுழைந்தேன். தமிழை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தா விட்டாலும், தமிழகத்தின் நிலைமைக்கு நான் பழகிக் கொள்ள உதவியாக இருந்தது.

நான், தலைமை நீதிபதியாக இருந்தபோது, என் உடன் அண்ணாமலை பல்கலை விடுதியில் தங்கியிருந்த, ரெட்டி என்ற நண்பர் என்னை, சென்னையில் இருந்த என் இல்லத்தில் வந்து சந்தித்தார்.நான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, அண்ணாமலை பல்கலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும், சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு நான் தங்கியிருந்த கம்பர் விடுதிக்கு சென்ற போது, மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.என்னை கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதில், அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர், என்னை அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் என, அறிவித்தார்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

தினமலர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 06, 2014 10:31 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:ஆமாம் ஹிந்தி அரைகுறையாக இல்லாமல் முழுதுமாக கற்றுக்கொள்ளவேண்டும்.

அனுபவம் பேசுது - ஒரு துண்டு பேப்பர் படுத்தின பாடு எங்களுக்கு தான தெரியும் புன்னகை

ஆமாம்..ஆமாம்..! இல்லையா பின்னே...? அழுகை 

 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக