புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 I_vote_rcap 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 16, 2014 3:28 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்

  •  தன்னம்பிக்கையும்  விடா முயர்ச்சியும்  ஒருவனுக்கு  வெற்றியை தேடித்தரும். சூப்பருங்க 

  • பெண் என்பவள்  எல்லையற்ற  அன்பின்  அவதாரம். ஆமோதித்தல் 

  • கடந்து போன நேரம்  ஒரு போதும்  திரும்புவதில்லை. அருமையிருக்கு 

  • பயிற்சி  ஒரு  மனிதனை தகுதியுடையவனாக்கும். இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 3838410834 

  • உலகில்  மெளனம் தான்  மிகப்பெரிய  ஆயுதம். அருமையிருக்கு 

நன்றி ஜெசிபர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 17, 2014 8:52 am

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 103459460 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 17, 2014 10:00 am

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

வருவதும் போவதும் இரண்டே இன்பம், துன்பம்
வந்தால் போகாதது இரண்டே புகழ், பழி
போனால் வராதது இரண்டே மானம், உயிர்
தானாக வருவது இரண்டே இளமை, முதுமை
நம்முடன் வருவது இரண்டே பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது இரண்டே ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது இரண்டே பசி, தாகம்
பிரிக்க முடியாதது இரண்டே பந்தம், பாசம்
v அழிவைத் தருவது இரண்டே பொறாமை, கோபம்
v எல்லோருக்கும் சமமானது இரண்டே பிறப்பு, இறப்பு

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 17, 2014 10:12 am

பணமில்லாத வியாபாரி, நிலமில்லாத விவசாயியைப் போன்றவன்
அனுபவம், அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
முயற்சி இல்லாத வாழ்வு, துடுப்பு இல்லாத படகை போன்றது.
உறங்குகின்ற சிங்கத்தை விட, அலைகின்ற நரி மேலானது.
தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு வாழ்பவனே சுதந்திரமான மனிதன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 11:19 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்

  •  தன்னம்பிக்கையும்  விடா முயர்ச்சியும்  ஒருவனுக்கு  வெற்றியை தேடித்தரும்.
  • பெண் என்பவள்  எல்லையற்ற  அன்பின்  அவதாரம்.
  • கடந்து போன நேரம்  ஒரு போதும்  திரும்புவதில்லை.
  • பயிற்சி  ஒரு  மனிதனை தகுதியுடையவனாக்கும்.
  • உலகில்  மெளனம் தான்  மிகப்பெரிய  ஆயுதம்.

அருமையான வரிகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 11:24 am

jesifer wrote:திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

வருவதும் போவதும் இரண்டே  இன்பம், துன்பம்
வந்தால் போகாதது இரண்டே  புகழ், பழி
போனால் வராதது இரண்டே மானம், உயிர்
தானாக வருவது இரண்டே  இளமை, முதுமை
நம்முடன் வருவது இரண்டே  பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது இரண்டே  ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது இரண்டே பசி, தாகம்
பிரிக்க முடியாதது இரண்டே  பந்தம், பாசம்
அழிவைத் தருவது இரண்டே  பொறாமை, கோபம்
எல்லோருக்கும் சமமானது இரண்டே பிறப்பு, இறப்பு

' ஈகரைலும் இரண்டே " தானே போடுவது , படித்ததை போடுவது" ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 11:25 am

jesifer wrote:பணமில்லாத வியாபாரி, நிலமில்லாத விவசாயியைப் போன்றவன்
அனுபவம், அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
முயற்சி இல்லாத வாழ்வு, துடுப்பு இல்லாத படகை போன்றது.
உறங்குகின்ற சிங்கத்தை விட, அலைகின்ற நரி மேலானது.
தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு வாழ்பவனே சுதந்திரமான மனிதன்.
மேற்கோள் செய்த பதிவு: 1080030

நல்லா இருக்கு ஜெசிபர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 18, 2014 9:53 am

இன்றைய சிந்தனைதுளிகள்

வேலையின் மீது கண் வையுங்கள், கடிகாரத்தின் மீது கண் வைக்காதீர்கள்.

உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உங்களை விரும்புவன்; நண்பன்.

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

உங்களுக்குத் தெரிந்த கல்வியை, கலையை அடிக்கடி உபயோகித்தால் அறிவும் செல்வமும் உயரும்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 11:43 am

//உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உங்களை விரும்புவன்; நண்பன். //

அப்படி போடு அருவாளை புன்னகை
.
.
நல்ல பகிவு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 18, 2014 11:46 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 3838410834 

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக