புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 12:26 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 1571444738  கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086775

என்ன ஆச்சு ஜெசிபர், நேத்து என் கேள்விக்கு பதில் போடவே இல்லை, சோகம் பொங்கல் செய்தீர்களா இல்லியா அந்த திரி இலும் பதில் இல்லை சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 12, 2014 12:31 pm

மிகவும் அருமை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 12:50 pm

krishnaamma wrote:
jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 1571444738  கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086775

என்ன ஆச்சு ஜெசிபர், நேத்து என் கேள்விக்கு பதில் போடவே இல்லை, சோகம் பொங்கல் செய்தீர்களா இல்லியா அந்த திரி இலும் பதில் இல்லை சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1086780

வணக்கம் கிருஷ்ணம்மா.... இன்று செய்யவில்லை... கடையிலேயே சாப்பிட்டன்... நாங்கள் ஆண்கள் இல்லையா... குறித்த நேரத்திற்கு எழுந்திருப்பதே இல்லை.... அடுத்த வாரம் முயற்சிக்கிறேன்....

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Sep 14, 2014 10:13 am

இன்றைய சிந்தனைத் துளிகள்

உண்மையே பேசுங்கள், ஏனென்றால் உண்மையே பக்திக்கு வழிகாட்டுகிறது.

கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நாக்கு தடுமாறினால் மீளவே முடியாது.

துன்பங்கள் நிலையானவை அல்ல. அவை பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல ஓடிவிடும்.

நாம் பெற்ற செல் வம் சிறிதளவேயாயினும்,அதை கண்டு நாம் திருப்தியுற வேண்டும்.

உண்மையான அறிஞனிடம் பிறரை தாழ்வாக எண்ணும் எண்ணம் இருப்பதில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 12:44 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்

உண்மையே பேசுங்கள், ஏனென்றால் உண்மையே பக்திக்கு வழிகாட்டுகிறது.

கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நாக்கு தடுமாறினால் மீளவே முடியாது.

துன்பங்கள் நிலையானவை அல்ல. அவை பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல ஓடிவிடும்.

நாம் பெற்ற செல் வம் சிறிதளவேயாயினும்,அதை கண்டு நாம் திருப்தியுற வேண்டும்.

உண்மையான அறிஞனிடம் பிறரை தாழ்வாக எண்ணும் எண்ணம் இருப்பதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1087427

நன்னா சொன்னேள் போங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 10:16 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

உழைக்க வேண்டியது நமது கடமை.பலன் கணக்கு தானே உண்டாகும்.

நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.

நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.

நன்மை என்பது செயலால் காணும் அன்பு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 11:14 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

உழைக்க வேண்டியது நமது கடமை.பலன் கணக்கு தானே உண்டாகும்.

நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.

நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.

நன்மை என்பது செயலால் காணும் அன்பு.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 15, 2014 11:37 am

அருமையிருக்கு அருமையிருக்கு

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 10:11 am

நன்றி கிருஷ்ணம்மா.. விமந்தினி

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 10:11 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

பட்டம் பதவிகளை எவனொருவன் நாடாமலிருக்கிறானோ, அவனே மேதை.

தன் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளும் எவனும் அடிமையில்லை.

உறுதி, உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூட கடினம்.

எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலையுண்டு.

Sponsored content

PostSponsored content

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக