புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Manimegala
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 2:34 pm

krishnaamma wrote:
jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்

ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.

ம் ..சரி  புன்னகை

செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.

ரொம்ப  சரி  புன்னகை

அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.

ஒ...............

இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.

எஸ்......எஸ்.....எஸ். ... புன்னகை

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது

சரியா சொன்னேள் போங்கோ புன்னகை

.
மேற்கோள் செய்த பதிவு: 1086223

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1086226

புள் மார்க்கா போடுங்கள்.... கிருஷ்ணம்மா

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Wed Sep 10, 2014 2:57 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 3838410834

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 9:51 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

நாம் பேசும் சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வர வேண்டும்.

எண்ணங்களை சம்பவமாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணமாக்குவது இலக்கியம்.

புகழுக்காக நேர்மையை மாற்றிவிடக் கூடாது.

உழைக்க வேண்டியது நமது கடமை. பலன் கணக்கு தானே உண்டாகும்.

நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.

நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.

நன்மை என்பது செயலால் காணும் அன்பு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 10:54 am

jesifer wrote:
krishnaamma wrote:
jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்

ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.

ம் ..சரி  புன்னகை

செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.

ரொம்ப  சரி  புன்னகை

அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.

ஒ...............

இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.

எஸ்......எஸ்.....எஸ். ... புன்னகை

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது

சரியா சொன்னேள் போங்கோ புன்னகை

.
மேற்கோள் செய்த பதிவு: 1086223

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1086226

புள் மார்க்கா போடுங்கள்.... கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086273

என்ன சொல்லரீங்க ஜெசிபர் ? புரியலையே அநியாயம் அநியாயம் அநியாயம் நீங்க தான் தினமும் எங்களுக்கு மார்க் போடறீங்க ..............ஆனால் என்னவோ தெரியலை எனக்கு 2 நாளாய் போடலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 10:57 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

நாம் பேசும் சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வர வேண்டும்.

எண்ணங்களை சம்பவமாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணமாக்குவது இலக்கியம்.

புகழுக்காக நேர்மையை மாற்றிவிடக் கூடாது.

உழைக்க வேண்டியது நமது கடமை. பலன் கணக்கு தானே உண்டாகும்.

நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.

நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.

நன்மை என்பது செயலால் காணும் அன்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1086498

சூப்பர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 12:08 pm

இன்றைய சிந்தனைத் துளிகள்

மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.

ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது.

குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.

தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 12:09 pm

jesifer wrote:
குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1086764

அப்படியா???

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 12:13 pm

M.M.SENTHIL wrote:
jesifer wrote:
குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1086764

அப்படியா???
மேற்கோள் செய்த பதிவு: 1086765

அனுபவம் போல இருக்கு செந்தில் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 12:13 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்

மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.

ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது.

குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.

தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.

நல்லா இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 12:23 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 1571444738  கிருஷ்ணம்மா

Sponsored content

PostSponsored content

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக