புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
Page 13 of 17 •
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
First topic message reminder :
இன்றைய சிந்தனைத் துளிகள்
பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

இன்றைய சிந்தனைத்துளிகள்.
அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1084772jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.
அருமை , அருமை,அருமை ஜெசிபர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இன்றைய சிந்தனைத்துளிகள்.
உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!
உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085409jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
ம்.....சரி
ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
அடாடா............எனக்கு தூக்கம் ரொம்ப பிடிக்குமே ஜெசிபர்.......அப்போ இந்த ஜன்மத்தில் நான் மேதை ஆக முடியாது .....ஹும்.......போகட்டும்
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
உண்மை
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
சரியா சொன்னீங்க
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!
இது நல்லா இருக்கே
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
க்ரிஷ்ணாம்மா அவர்களே...
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இன்றைய சிந்தனைத்துளிகள்.
சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.
சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085701jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.
நல்லா இருக்கு ஜெசிபர்.................தினமும் உங்களின் பதிவுகளை படிப்பதை வழக்கமாக வைத்திருக்கேன் நன்றி !
- Sponsored content
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 17