புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_c10 
60 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_c10 
225 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 02, 2014 10:03 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

ஏழையர் கை தங்கமும் பித்தளையாகத் தான் படும்.

வழித் துணைக்கு இளையவர்களே ஏற்றவர்கள் முதியவர்கள் அல்ல.

வாழ்க்கையில் அழுது கொண்டே வாழ்கிறவன் முடிவில் சிரித்துக் கொண்டே இறப்பான்.

நம் வாழ்வில் இளமை பருவம் இலக்கு அற்றது. முப்பது நாற்பது போராட்டம் மிகுந்தது. முதுமை வருந்தத்தக்கது.

கட்சி என்பது சிலரது நன்மைக்காக பலருக்கு பைத்தியம் பிடிப்பதாகும்.

ஒரே ஒரு இன்பத்திற்காக மனிதர்கள் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 02, 2014 10:14 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

ஏழையர் கை தங்கமும் பித்தளையாகத் தான் படும்.

வழித் துணைக்கு இளையவர்களே ஏற்றவர்கள் முதியவர்கள் அல்ல.

காதல் என்பது கோழைகளையும் வீரனாக மாற்றிவிடும் ஆற்றல் படைத்தது.

அடுத்த மனிதர்களின் பெண்ணிடமும், பணத்திடமும் விளையாடக்கூடாது.

வாழ்க்கையில் அழுது கொண்டே வாழ்கிறவன் முடிவில் சிரித்துக் கொண்டே இறப்பான்.

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

ஏழையர் கை தங்கமும் பித்தளையாகத் தான் படும்.

வழித் துணைக்கு இளையவர்களே ஏற்றவர்கள் முதியவர்கள் அல்ல.

வாழ்க்கையில் அழுது கொண்டே வாழ்கிறவன் முடிவில் சிரித்துக் கொண்டே இறப்பான்.

நம் வாழ்வில் இளமை பருவம் இலக்கு அற்றது. முப்பது நாற்பது போராட்டம் மிகுந்தது. முதுமை வருந்தத்தக்கது.

கட்சி என்பது சிலரது நன்மைக்காக பலருக்கு பைத்தியம் பிடிப்பதாகும்.

ஒரே ஒரு இன்பத்திற்காக மனிதர்கள் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.
மேற்கோள் செய்த பதிவு: 1084181

கள்ள  ஆட்டம்....................கள்ள  ஆட்டம்..... கூடாது கூடாது கூடாது  ஜெசிபர் , நீங்க போட்டதையே போடறீங்க ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 03, 2014 10:07 am

ஆமாம்... 2 தடவை வந்துள்ளது.................
மன்னிக்கவும் கிருஷ்ணம்மா...

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 03, 2014 10:16 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

ஆரம்பிக்கும் போதே முடிவையும் சிந்தனை செய்து வையுங்கள்.

எந்த மனிதனையும் அதிகம் சோதிப்பது இவனுக்கு எது பிடிக்கும் என்ற கேள்வியே.

அதிக வறுமைப்பட்டவரும், அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.

சூதாட்டம் என்பது முட்டாள்களுக்கு மட்டும் இயற்கையால் விதிக்கப்படும் ஒரு பளுவான வரி.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:42 am

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 3838410834

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 1:00 pm

[quote="jesifer"]இன்றைய சிந்தனைத்துளிகள்.

ஆரம்பிக்கும் போதே முடிவையும் சிந்தனை செய்து வையுங்கள்.

எந்த மனிதனையும் அதிகம் சோதிப்பது இவனுக்கு எது பிடிக்கும் என்ற கேள்வியே.

அதிக வறுமைப்பட்டவரும், அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.

சூதாட்டம் என்பது முட்டாள்களுக்கு மட்டும் இயற்கையால் விதிக்கப்படும் ஒரு பளுவான வரி.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1084461

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 3838410834 சூப்பருங்க

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 03, 2014 3:06 pm

jesifer wrote:ஆமாம்... 2 தடவை வந்துள்ளது.................
மன்னிக்கவும் கிருஷ்ணம்மா...

அச்ச்ச்சோ .......................மன்னிப்பெல்லாம் எதுக்கு ஜெசிபர் புன்னகை தவறுவது எல்லோருக்கும் சகஜம் தான் புன்னகை

( ஒருவேளை நீங்க எங்காலை டெஸ்ட் பண்ணரீன்களோ என்று நினைத்தேன்....நாங்க சரியா படிக்கிறோமா இல்லை சும்மாவே பின்னுட்டம் போடரோமா என்று எங்களுக்கு டெஸ்ட் வெக்கறீங்களா ? )
ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 03, 2014 3:11 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

ஆரம்பிக்கும் போதே முடிவையும் சிந்தனை செய்து வையுங்கள்.

எந்த மனிதனையும் அதிகம் சோதிப்பது இவனுக்கு எது பிடிக்கும் என்ற கேள்வியே.

அதிக வறுமைப்பட்டவரும், அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.

சூதாட்டம் என்பது முட்டாள்களுக்கு மட்டும் இயற்கையால் விதிக்கப்படும் ஒரு பளுவான வரி.
மேற்கோள் செய்த பதிவு: 1084461

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 03, 2014 4:27 pm

நல்ல பதிவு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 12 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 03, 2014 6:39 pm

:வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக