புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
89 Posts - 38%
heezulia
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
24 Posts - 3%
prajai
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 04, 2014 11:13 pm

பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் ZE0ExIOAQP6mo00O4dtt+66af9c19-1737-4e93-a853-bb0da3da762a_S_secvpf

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.

தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கொள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியாக உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.

கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம். மந்திரங்களை ஒதும்பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும் பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.

மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் துவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக் காற்றை கவனிக்கத் துவங்கவேண்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 04, 2014 11:14 pm

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் செய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தெரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும், வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக்கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறந்த வழி. எண்ணங்களுக்குப்பின்ஓடாதீர்கள் . கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் . . .

ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை.

இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெறும். பிரபஞ்ச சக்தி உடல் முழுவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

நன்றி: மாலைமலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 05, 2014 3:24 am

பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் 3838410834 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் 103459460 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 05, 2014 8:38 am

நன்றி ஐயா, நல்ல பதிவு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக