புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர்,

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 01, 2014 10:40 pm

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை,
பதிவு எண் : 999, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

*****
விமர்சனமல்ல – நிதர்சனமான உண்மை
*****
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” - அறிஞர் அண்ணாவின் அறிவு சார்ந்த பொன்மொழிக்கேற்ப, ஒரு முன்னணி எழுத்தாளர், எவரையும் பின்னணி எழுத்தாளர் என்ற எண்ணம் தவிர்த்து, நல்ல எழுத்தாளர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுத்து, சத்துள்ள பகுதிகளை முத்துக் கோர்த்தாற் போல் விமர்சித்து அதனை நூலாக வெளியிடுவதற்கு தன்னலமற்ற பண்புள்ளம் வேண்டும்.
நூலகங்கள், நூல் விற்பனை நிலையங்கள், புத்தகக் காட்சியென சுற்றிச் சுற்றி வந்து, நல்ல நூல்களை பொருள் கொடுத்து வாங்கி, முழுவதும் படித்து, அறிந்து, ஆராய்ந்து, விமர்சன நூலாக வெளியிடும் ஆற்றலும், ஆவலும் உள்ளதால் தான் கவிஞர் இரா. இரவி சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறாரோ என்னவோ!
இந்த விமர்சன நூலில் மொத்தம் 50 படைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 50 பேரை விமர்சிப்பதற்கு குறைந்தபட்சம் 100 நூலகளாவது படித்திருக்க வேண்டும் எனவே இவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, நல்ல படிப்பாளியும் கூட. 50 பேரில் இரா. இரவிக்கு சிலர் நேரிடையாக, நெருக்கமாகத் தெரிந்தவர்கள், சிலர் பற்றி சுருக்கமாகத் தெரிந்தவர்கள். ஆனால் பலரின் படைப்புகளின் சிறப்பை கேள்விப்பட்டு அல்லது படித்துணர்ந்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார் என நினைக்கிறேன். நம்புகிறேன்.
மறைந்தும் நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள், இன்றைய அநாகரீக எழுத்துக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள மனமின்றி தன்னை மறைத்துக் கொண்டு அவர்களது அறிவு சார்ந்த இலக்கியங்களை முறையாக நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், இப்படி சிறந்தவர்களின் படைப்புக்களை தேடிப்பிடித்து, படித்து, விமர்சன நூலாக்கித் தந்துள்ளார் கவிஞர் இரா. இரவி.
புத்தக அட்டையில் திருவள்ளுவரின் படம் போடப்பட்டுள்ளது. படம் போட்ட தங்க நிகர் குறள் வழியில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் 423
இக்குறளின் விளக்கமாக இந்த விமர்சன நூல் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறேன்.
கீழே இரா. இரவியின் புகைப்படமும் பிரசுரமாகி உள்ளது பெருமை. இரா. இரவி! உன் வழி தனி வழி!
தான் படைத்த நூலுக்கு விழா எடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் சுயநல காலக்கட்டத்தில், பிறர் நூலுக்கு விமர்சனம் எழுதி, தொகுப்பாக்கி அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதற்கு துணிச்சல் மட்டும் போதாது. தூய மனமும் வேண்டும். இரா. இரவியே! தங்கள் மனிதநேயம் பாராட்டுக்குரியது.
இரா. இரவியின் நூல்களில் ஒரு சில பல்கலைக்கழகங்களின் பாடநூலாக இடம் பெற்றுள்ளன. அதை வைத்தே படம் காட்டிக் கொண்டிராமல், நான் இன்னமும் புடம் போட்ட தங்கம் போன்ற நூல்களை எழுத வேண்டுமென்ற இவரது அடக்கமான ஆவலைப் பாராட்டுகிறேன்.
“ஓ! புரிகிறது
இரா. இரவி,
ஒரு புத்தகமல்ல
புத்தக சாலை!”
(மு. மேத்தா)
உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை
(முனைவர் இளசை சுந்தரம்)
“நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை”
(கவிஞர் அறிவுமதி)
“எங்கே போய் விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்”
(திரு. இந்திரா சௌந்தர்ராஜன்)
“படுத்துக் கிடப்பது ஒரு சுகம்
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்”
(நீதியரசர் மு. கற்பக விநாயகம்)
“அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப்போக்க அன்றாடம் நூலைப்படி
தொடங்கையில் தோன்றுவது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி”
(இனியவன்)
“எடுக்கவா...! கோர்க்கவா!” எல்லாமே முத்துச் சிதறல்கள். எதை எடுப்பது, எதைக் கோர்ப்பது என்று புரியாத நிலையில் விமர்சன நூலுக்கான விமர்சனத்தை முடிக்க இயலாமல் முடிக்கிறேன்.
தங்களது மானசீக குரு திரு. இரா. மோகன்.
இந்நூலின் தலைப்பு “புத்தகம் போற்றுதும்” என்பதற்கு பதிலாக “போற்றும் புத்தகம்” என்று இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
எனக்குப் பெருமை! இரா. இரவி எனது நண்பர் என சொல்லிக் கொள்வதில்.
எழுதி எழுதி மேற்செல்லும் கையாக
வாழ்க வளர்க
நட்புடன்
திருச்சி சந்தர்

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக