புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
13 Posts - 50%
ayyasamy ram
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
10 Posts - 38%
mohamed nizamudeen
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
13 Posts - 50%
ayyasamy ram
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
10 Posts - 38%
mohamed nizamudeen
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_m10அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 1 Aug 2014 - 21:36

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! 5g9DRTC2TjidmEimh5yp+E_1406784263

* அயர்ன் செய்யும் போது முதலில் குறைந்த வெப்பத்தில் அயர்ன் செய்யும் துணிகளைத் தேய்த்து, பிறகு அதிக வெப்பம் வேண்டிய ஆடைகளை அயர்ன் செய்தால் மின் செலவு குறைவாகும்.

* அயர்ன் பாக்ஸிற்கு "த்ரீ பின் பிளக்'தான் முழுமையான பாதுகாப்பு.

* துணிகளைத் தேய்த்த பிறகு அயர்ன் பாக்ஸை மூலையில் சூடு ஆறும் வரை நிமிர்த்தி வைக்க வேண்டும்.

* "ஹீட்டிங் எலிமென்டை' வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

* அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியில் தொட்டுக் கறையின் மீது தேய்த்தால் கறை போய்விடும். இல்லையென்றால், அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் எண்ணெய் தடவி நிமிர்த்தி வைத்து "ஆன்' செய்து சிறிது நேரத்திற்கு பின் "ஆப்' செய்து ஈரத்துணியால் துடைத்தாலும் கறை போய்விடும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 Aug 2014 - 23:03

பயனுள்ள தகவல் பகிர்வு... அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! 1571444738 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat 2 Aug 2014 - 10:03

துணிகளை எப்படி அயர்ன் செய்வது என வழிமுறைகள் இருந்தால்
கூறுங்கள், புதியதாக அயர்ன் பாக்ஸ் வாங்கி என் குழந்தைகள் மற்றும்
என்னுடைய துணிகளை அயர்ன் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன்.
நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 3 Aug 2014 - 13:54

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon 4 Aug 2014 - 17:49

ரொம்ப நன்றி அக்கா, எங்க வீட்ல இந்த ஹயர்ன் பண்ணுற வேல எல்லாம் என்னுடையதுதான். சமையல் அறையில உள்ள கரித்துணி கூட ஹயர்ன பண்ணுறு நான் தான். நல்ல தகவலுக்கு மிக்க நன்றி அக்கா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 4 Aug 2014 - 17:58

நல்ல தகவல் நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 4 Aug 2014 - 18:07

நல்ல தகவல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Aug 2014 - 19:56

நன்றி ராம் அண்ணா புன்னகை  அன்பு மலர் 

நன்றி சௌந்தரபாண்டியன் ஐயா புன்னகை  அன்பு மலர் 

நன்றி பானு புன்னகை  அன்பு மலர் 

நன்றி அசுரன் புன்னகை  அன்பு மலர் 

 நன்றி  நன்றி  நன்றி  நன்றி  நன்றி 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Aug 2014 - 19:57

vishwajee wrote:துணிகளை எப்படி அயர்ன் செய்வது என வழிமுறைகள் இருந்தால்
கூறுங்கள், புதியதாக அயர்ன் பாக்ஸ் வாங்கி என் குழந்தைகள் மற்றும்
என்னுடைய துணிகளை அயர்ன் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன்.
நன்றி

நானே தான் எழுதணும் விஸ்வா, முடியும்போது போடுகிறேன் புன்னகை உங்களுக்கும் அறியத்தருகிறேன் ! சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Aug 2014 - 19:57

மாணிக்கம் நடேசன் wrote:ரொம்ப நன்றி அக்கா, எங்க வீட்ல இந்த ஹயர்ன் பண்ணுற வேல எல்லாம் என்னுடையதுதான். சமையல் அறையில உள்ள கரித்துணி கூட ஹயர்ன பண்ணுறு நான் தான். நல்ல தகவலுக்கு மிக்க நன்றி அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1077308

நம்பிட்டேன் மாமா.......நம்பிட்டேன் புன்னகை  ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக